Sunday, 31 January 2016

முட்டை அவித்து சாப்பிடுவோருக்கு:-



முட்டை அவித்து சாப்பிடுவோருக்கு:-
இந்த செயதி
முட்டையை எப்பொழுதும் அவிக்க முன்னர் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.சிலர் சோரு சமைக்கும் நீரில் முட்டையையும் சேர்த்து சோருடனே பொங்கவைக்கின்றார்கள். இது முற்றிலும் தவறாகும்.
காரணம் முட்டையை அவிக்கும் பொழுது ஒரு ஜனாஸாவில் (மரணித்த ஒருவரின் உடலில்) இருந்து வெளியாகும் கழிவுகள் போல முட்டையை அவிக்கும் பொழுதும் வெளியாகின்றது அந்த நீரை அசுத்தம் அடைய செய்கின்றது.
சோரு ஏனைய உணவுகளுடன் சேர்த்து அவித்தால் அந்த உணவையும் அசுத்தம் செய்கின்றது.இது நம் கண்களுக்கு தேரிபடுவதில்லை. ஆகவே முட்டைகள் அவிக்கும் பொழுது நீங்கள் சமைக்கும் சோரு ஏனைய உணவுகள் போன்றவைகளுடன் சேர்த்து அவிக்க வேண்டாம். தவிர்ந்து கொள்ளுங்கள்.

 

Best regards,