என் அம்மா
ஒருநாள் என்
காதலி
கேட்டாள்....!!!!!
"உங்களுக்கு
உங்க
அம்மாவையா
என்னையா அதிகம்
பிடிக்கும்?"
... என்று
அவளை தான் பிடிக்கும்
என்று நான் சொல்வதை
எதிர்பார்த்திருப்பாள்.....ஆனாலும்
"என்
தாயை என்றேன்" சின்னதாய்
ஒரு சிணுக்கத்துடன்
"நான் தான் உஙகள் உலகம்
என்றீர்களே?? எல்லாம்
பொய்யா?? "
என்றாள்
"காதலியே... நீ
என்னை காதலிக்க
தகுதிகள் எனக்குண்டு
இல்லா விடில்
காதலிப்பாயா??
ஆனால்
என் முகம் அறியும்
முன்னிருந்தே என்னை நேசிப்பவள்
என் தாய்
ஆதலினாள் எனது தாய்
உன்னை விட
ஒரு படி மேல் தான்"
என்றேன்....