சேரன் மகள் தாமினி விவகாரத்தில், காதலுக்கு ஆதரவாக மனுஷ்ய புத்திரன்
கொலைவெறியோடு சமூக ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும் பேசுகிறார். கொஞ்சம்
விட்டால் கடித்து வைத்துவிடுவாரோ என்று கிலியாவதை தடுக்க முடியவில்லை..
போதாக்குறைக்கு டாக்டர் ராமதாஸ் மற்றும் குழலி ஆதரவு வேறு !! இளவரசன் விவகாரத்தோடு ஒப்பிட்டு ஜிம்பலக்கடி ஜிம்பா என்று குதிக்கிறார்கள் !!
தினமலர் செருப்பு நிருபர் என்ன வாந்தி எடுத்திருக்கிறார் என்று தெரியாத நிலை. தினமலர் படித்தால் வாமிட் வருகிறது என்பதால் சில மாதங்களாக தவிர்த்து வருகிறேன் !!!
இந்த ஊடகவெறியர்கள், சாதி வெறியர்களை, போலி நடுநிலை ஊடகங்கள் ஆகியவற்றை தவிர்த்து ஒரு தனிமனிதனாக சிந்துத்து பார்க்கிறேன் !!!
சினிமாவில் எண்ட்ரி தேடி தவிக்கும் சந்துரு - ஏற்கனவே கே.கே நகரில் ஒரு பெண்ணை காதலித்து - செட்டில்மெண்ட் வாங்கிவிட்டு வந்துவிட்ட சந்துரு - 4 அக்கா மார்கள் - தாயார் என்று கேஷ் க்ரஞ்ச் உள்ள ஒரு கிரிமினல் கூட்டம் என்று எளிதாக முடிவுக்கு வரமுடிகிறது !!
தண்ணி அடிப்பது, சிகெரெட் பிடிப்பது, கோவாவில் சென்று மேட்டர் செய்வது என்று இன்றைய இளைஞன் செய்யும் அத்தனையும் செய்கிறார் - அது ஒரு பிரச்சனையே அல்ல ! உங்களுக்கு எப்படியோ - எனக்கு இது மிக சாதாரணமான ஒன்றே !!
ஆனால் தாமினி மூலம் ப்ரஷர் செய்து இயக்குனர் எழில் அவர்களை ஸ்க்ரீன் டெஸ்ட் எடுக்க வைக்கிறார் !
தங்கை இருக்கும்போதே அக்காவுக்கு பேஸ்புக் மூலம் ஐ லவ் யூ சொல்கிறார் - விளையாட்டுக்கு என்று இப்போது சொல்கிறார் - டேய் எதுடா வெளாட்டு ? காதுல வண்டி வண்டியா பூ சுத்துறியா ? எது சிக்குதோ அது என்ற வகையில் திருட்டுத்தனமே தெரிகிறது !! நீ இல்லைன்னா உங்கக்காவை மடக்குவேன் என்று இளைய பெண்ணுக்கு ப்ரஷர் போடும் வேலையும் இது !!
இவர்களின் நோக்கம் பணம் பறிப்பது மட்டுமே என்பதை என்னால் உணரமுடிகிறது !!
அந்த பெண்ணின் பேஸ்புக் ஐடியை கைப்பற்றி தன்னுடைய படத்தை தினம் ஒன்று போடுவது - அலிபி கிரியேட் செய்கிறாராம் !! ஆனால் தன்னுடைய பக்கத்தில் இதுவரை ஒருமுறைகூட தாமினியின் படத்தை போட்டதில்லை - அட்டு பிகர் இல்லையா ? அதை ஓட்டுவதே சினிமாவில் நுழையத்தானே ?
ஞானவேல்ராஜா விசாரிக்கும்போது போனில் ரெக்கார்ட் செய்வது ஏன் ? ஆதாரங்களை திரட்டுவதும், பணம் பறிப்பதும், ஆதாயங்கள் அடைவதும் மட்டுமே இவரது நோக்கமாக இருந்துவந்துள்ளது !!!
இன்னும் திருமணம் நடக்காத நிலையில் - ஹேபியஸ் கார்ப்பஸ் மனு போடுவது (இத்தனைக்கும் இதய நோயாளியாம் இவரது தாயார்) - சேரன் குடும்பத்தினருக்கு எதிராக அவரது மகளை ( மூளைச்சலவை செய்து )வைத்து புகார் கொடுப்பது என்று இவர் தனியாக இயங்கவில்லை. இவர் பின்னால் பணம் பறிக்கும் ஒரு கூட்டமே இருக்கலாம் !! (ஏழு பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்)
காவல்துறையினர் மட்டும் அல்ல, அமீர் சொல்வது போல உளவுத்துறையினரும் விசாரிக்கவேண்டும். சென்னையில் இது வரை எத்தனை பெரிய இடத்து பெண்கள் பாதிக்கப்பட்டார்களோ தெரியவில்லை ! உடனே தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இது போன்ற மோசடி கும்பல்களை குண்டர் சட்டத்திலொ உள்ளே தள்ளவேண்டும் !!
பக்கத்து வீட்டு சண்டைக்கு ஜேம்ஸ் வசந்தனை கைது செய்ய 50 போலீசை அனுப்பிய கமிஷ்னர் ஒரு பத்து போலீசையாது அனுப்பி இந்த நாடக காதலனை முட்டிக்கு முட்டி தட்டவேண்டும் !!! இது தான் ஒரு நடுசெண்டராக என் கோரிக்கை !!!
Best regards,

Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com