Friday, 20 September 2019

தமிழின் 247 உயிர் மெய் எழுத்துக்களும் பாடலாக......



🎶 அ-னா, க-னா, ங-னா, ச-னா, ஞ-னா, ட-னா, ண-னா, த-னா, ந-னா, ப-னா, ம-னா, ய-னா, ர-னா, ல-னா, வ-னா, ழ-னா, ள-னா, ற-னா, ன-னா.

ஆ-வன்னா, கா-வன்னா, ஙா-வன்னா, சா-வன்னா, ஞா-வன்னா, டா-வன்னா, ணா-வன்னா, தா-வன்னா, நா-வன்னா, பா-வன்னா, மா-வன்னா, யா-வன்னா, ரா-வன்னா, லா-வன்னா, வா-வன்னா, ழா-வன்னா, ளா-வன்னா, றா-வன்னா, ன-வன்னா.

இ-னா, கி-னா, ஙி-னா, சி-னா, ஞி-னா, டி-னா, ணி-னா, தி-னா, நி-னா, பி-னா, மி-னா, யி-னா, ரி-னா, லி-னா, வி-னா, ழி-னா, ளி-னா, றி-னா, னி-னா.

ஈ-யன்ன, கீ-யன்ன, ஙீ-யன்ன, சீ-யன்ன, ஞீ-யன்ன, டீ-யன்ன, ணீ-யன்ன, தீ-யன்ன, நீ-யன்ன, பீ-யன்ன, மீ-யன்ன, யீ யன்ன, ரீ-யன்ன, லீ-யன்ன, வீ-யன்ன, ழீ-யன்ன, ளீ-யன்ன, றீ-யன்ன, னீ-யன்ன.

உனா, குனா, ஙுனா, சுனா, ஞு-னா, டு-னா, ணு-னா, து-னா, நு-னா, பு-னா, மு-னா, யு-னா, ரு-னா, லு-னா, வு-னா, ழு-னா, ளு-னா, று-னா, னு-னா.

ஊ-வன்னா, கூ-வன்னா, ஙூ-வன்னா, சூ-வன்னா, ஞூ-வன்னா, டூ-வன்னா, ணூ-வன்னா, தூ-வன்னா, நூ-வன்னா, பூ-வன்னா, மூ-வன்னா, யூ-வன்னா, ரூ-வன்னா, லூ-வன்னா, வூ-வன்னா, ழூ-வன்னா, ளூ-வன்னா, றூ-ன்னா, னூ-ன்னா.

எ-னா, கெ-னா, ஙெ-னா, செ-னா, ஞெ-னா, டெ-னா, ணெ-னா, தெ-னா, நெ-னா, பெ-னா, மெ-னா, யெ-னா, ரெ-னா, லெ-னா, வெ-னா, ழெ-னா, ளெ-னா, றெ-னா, னெ-னா.

ஏ-யன்ன, கே-யன்ன, ஙே-யன்ன, சே-யன்ன, ஞே-யன்ன,  டே-யன்ன, ணே-யன்ன, தே-யன்ன, நே-யன்ன, பே-யன்ன, மே-யன்ன, யே-யன்ன, ரே-யன்ன, லே-யன்ன, வே-யன்ன, ழே-யன்ன, ளே-யன்ன, றே-யன்ன, னே-யன்ன.

ஐ-யன்ன, கை-யன்ன, ஙை-யன்ன, சை-யன்ன, ஞை-யன்ன,  டை-யன்ன, ணை-யன்ன, தை-யன்ன, நை-யன்ன, பை-யன்ன, மை-யன்ன, யை-யன்ன, ரை-யன்ன, லை-யன்ன, வை-யன்ன, ழை-யன்ன, ளை-யன்ன, றை-யன்ன, னை-யன்ன.

ஒ-னா, கொ-னா, ஙொ-னா, சொ-னா, ஞொ-னா, டொ-னா, ணொ-னா, தொ-னா, நொ-னா, பொ-னா, மொ-னா, யொ-னா, ரொ-னா, லொ-னா, வொ-னா, ழொ-னா, ளொ'னா, றொ-னா, னொ-னா.

ஓ-வன்னா, கோ-வன்னா, ஙோ-வன்னா, சோ-வன்னா, ஞோ-வன்னா, டோ-வன்னா, ணோ-வன்னா, தோ-வன்னா, நோ-வன்னா, போ-வன்னா, மோ-வன்னா, யோ-வன்னா, ரோ-வன்னா, லோ-வன்னா, வோ-வன்னா, ழோ-வன்னா, ளோ-வன்னா, றோ-வன்னா, னோ-வன்னா.

ஔ-வன்னா, கௌ-வன்னா, ஙௌ-வன்னா, சௌ-வன்னா, ஞௌ-வன்னா,  டௌ-வன்னா, ணௌ-வன்னா, தௌ-வன்னா, நௌ-வன்னா, பௌ-வன்னா, மௌ-வன்னா, யௌ-வன்னா, ரௌ-வன்னா, லௌ-வன்னா, வௌ-வன்னா, ழௌ-வன்னா, ளௌ-வன்னா, றௌ-வன்னா, னௌ-வன்னா.

திரைப் படம்: K.S.கோபாலகிருஷ்ணனின் காஞ்சி காமாட்சி  ( அக்டோபர் 30, 1978 )
இசை : K.S.ரகுநாதன்
பாடல் :
இனிமையாக பாடியவர்: 🎤 வாணி ஜெயராம்

Best regards,