கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.
Monday, 2 July 2012
காமத்து பால் - தப்பா எடுத்துக்காதீங்க
ஆண்கள்
எப்பொழுதும் பெண்களின் மார்பகங்களை உற்று பார்கிறார்கள் என்கின்ற குற்றச்சாற்று
இருக்கின்றது. அதற்க்கு ஒரு காரணம் இருக்கின்றது. மக்கா நாங்க எத
செஞ்சாலும் அதுல ஒரு மேட்டர் இருக்கும்கிறதை தயவுசெய்து நம்புங்க.சரி என்ன காரணம், பொல்லாத
காரணம்?
ஆதி காலத்துல, முதல்
முதல்ல அதாம் ஏவாள் தோன்றி, பின் அவங்களோட
சந்ததியினர் தோன்றிய காலத்துல, நாம
எல்லோரும்,
கரடி மாதிரி உடம்பு பூரா முடியோட
இருந்தோம். அப்போ நம்ம உடம்புல இருக்கிற விஷயங்கள்
எல்லாம் முடியினால மறைக்கப்பட்டு இருந்தது. சோ நேச்சுரல்லி, ஒரு
ஆணுக்கு,
துணை வேணும் என்கிறபொழுது, பார்டி மிஸ் பண்ணி ஒரு ஆம்பள கிட்ட
போய்டகூடாதில்லையா? அதனால, இவள்
பெண் தான் என உறுதி செய்வதற்காக, ஆண்கள், பெண்கள, மெய்னா, அவங்களோட
மார்பு பகுதிய உற்று உற்று பார்தாங்கோ. இது உறுதி ஆனா
பின்னாடி தான் லவ் லெட்டர் குடுக்கிறது, தூக்கிட்டு பொய் கல்யாணம் பண்றது
எல்லாம் நடந்தது.
எங்களுக்கு பார்க்கணும்னு எல்லாம் ஆசை
கிடையாது,
தொட்டில் பழக்கமே, சுடுகாடு வரைங்கிறபோழுது, இது
மனுஷன் தொட்டில் கட்டணும்னு யோசிக்கவே இல்லாத சமயதிலேர்ந்து வந்த பழக்கம், அதான்
நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க ஹி ஹி ஹி