Saturday, 23 February 2013

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப் படும் போது என்னால் என்ன செய்ய முடியும்- தி மு கா:-

 தமிழர்கள் தாயானவர்களை இழிவு படுத்த மாட்டார் கள் .இது தமிழரின் பண்பாடு அந்த வகையில் இரு குழந்தைகளின் தாயான குசுபுவை தரக்குறைவாக எழுதியதில் நமக்கு வருத்தமே.அதைவிட கொடு மை அவருக்காக கருணாநிதி போராடப் போவதா க அறிவித்திருப்பதுதான்.திமுக வினர் அந்த இதழை புறக்கணிக்க வேண்டும் என்று வேறு ஆணையிட்டுள்ளார்.தான் ஆடாவிட்டாலும் தான் சதை ஆடும் என்பர்.ஈழ தமிழச்சியை அம்மணமாக் கி அழகு பார்த்த இவர் குசுபு தமிழச்சி இல்லை என்பதனால் பொங்கி போராட விழைகிறார் .

தன் சிறுநீரை தீர்த்தம் என்று கூறினாலும், தி மு க வினர் குடிப்பார்கள் என்ற இறுமாப்போடு கலைஞர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். குசுபுவை செருப்பால் அடி என்றாலும் ஏன் என்று கேள்வி கேட்காமல் அடிப்பார்கள் ,இன்று போராடு என்றா லும் போராடுவார்கள் என்றால் தமிழர்கள் பற்றி அவரின் எண்ணம் என்ன ?

தமிழ் பண்பாடுக்கு எதிரா பெண்கள் திருமணத் துக்கு முன்னும் உடலுறவு கொள்ள முடியும் எனக் கூறிய குசுபுவிற்கு போராட சொல்கிறார் என்றால் கருணாநிதி எவ்வளவு கீழ்த்தரமான ஆளாக இருப்பார் என்று எண்ணிப் பாருங்கள் .நித்யானந்த ரஞ்சிதா படுக்கையறை காட்சிகளை (B.F FILM) தமிழர்நாடு முழுக்க பரப்பிய மானகெட்ட குடும்பம் தானே தமிழராக இருந்தால் தமிழர் பண்பாடு தெரிந்திருக்கும் .

ஈழத்தில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொல்லப் படும் போது என்னால் என்ன செய்ய முடியும் தி மு கா பார்த்து வருத்தப்பட மட்டுமே முடியும் வேண்டு ம் என்றால் நீங்கள் கடல் கடந்து சென்று காப்பாற் றுங்களேன் என்றார் இன்று திமுகா ஆல் மட்டுமே ஈழத தமிழர்களை காப்பாற்ற முடியும் என்கிறார் . அன்று அதற்கு ஆமா சாமி போட்டவர்கள் இன்று இதற்கும் ஆமா சாமி போடுகிறார்கள் அப்படியென் றால் தி மு க மாற்று இனத்தவர்கள் கூடாரமாக செயல் பட்டு கொண்டிரு க்கிறதா ?அதில் மானமுள் ள தமிழர்கள் யாரும் இல்லையா ?

படித்தவர்கள் அறிவாளிகள் கூட்டம் என்று பெருமைபட்டுக் கொண்டிருந்த தி மு க கூட்டம் இன்று தன்மானம் அற்ற அறிவீலிகள் கூட்டமாக, திரை கவர்ச்சிக்கு அடிமையான கூட்டமாக மாறிகொண்டிருக்கிறதோ என்ற ஐயம் தோன்றுகிறது .

தமிழர்களை கொன்று ,தமிழீழ நாட்டை அழித்து, லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று .ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பெண்களை கைம்பெண்ணாக்கி ,15 வயதிற்குட்பட்ட 25000 தமிழ் சிறுமிகளை சிங்கள ராணுவத்தினரால் கர்பமாக்கப் பட்டுள்ளனர்.பல லட்சக்கணக்கான் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நூற்றாண்டின் மாபெரும் துக்கம் தமிழீழ படுகொலை என்று ஐ நா அறிக்கை குறிப்பிடுகிறது . அத்தகைய தமிழின அழிப்பை நடத்தியவா கருணா நிதி.அவர் மீண்டும் தமிழீழம் பெற்று தருவதாக கூறுவதும் அது தி மு காவால் மட்டுமே முடியும் என்று கூறி நாடகமாடுவதும் அதை தி மு க வினர் நம்புவதையும் கண்டால் அவர் கட்சியினர் எந்த அளவிற்கு மாங்கா மாடையர்கலாக மாற்றி வைத்திருக்கிறார் என்றே நினைக்க தோன்றுகிறது .

கருணாநிதியின் குடும்பத்தால் இன்றுவரை சிங்கள படையால் தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதும் தொடர்கிறது .ஆனால் கருணாநிதி குசுபுவிற்காக போராடுகிறார் .

தமிழர்களை எந்த அளவிற்கு இழிவாக நினைத் திருந்தால் இந்த மாற்று இன கருணாநிதி , நம் தமிழ் பெண்களை துடிக்க துடிக்க சிங்களவ னுக்கு கூட்டி கொடுத்து,கொன்று விட்டு இன்று நம்மி டையே உறுதியோடு இவன் குடும்பம் உலா வருகிறது என்றால் தமிழனை பற்றி இவர்கள் எண்ணம் என்னவாக இருக்கும் என்பதை சற்றே சிந்தி பாருங்கள் .

அத்தகைய கருணாநிதி குசுபுவிற்காக தனது தொண்டர்களை போராடுமாறு அழைப்பு விடுக்கிறார்.அந்த அளவிற்கு மானங் கெட்டவ ர்களா தி மு க தொண்டர்கள் ,குசுபுவை செருப்பால் அடித்து சில நாட்கள் ஆக வில்லை அதற்குள் அவரை வருங்கால முதல்வராக அல்லது நாடாளுமன்ற உறுபினராக நிறுத்துவதற்கு தி மு க வினரை கருணாநிதி தயார்படுத்துவதே இந்த போராட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் ..

தி. மு. கழகத்தில் 40 ஆண்டுகாலமாக கழகத்தின் வளர்சிக்காக உழைத்தவர்கள் உயிரை கொடுத்த வர்கள் அவர்களின் குடும்பங்கள் என ஏராளமா னோர் இருக்க நேற்று வந்த குசுபுவிற்கு ஏன் இவ்வளவு முக்கியதுவம ? அவள் தமிழச்சி இல்லை என்பதாலா ?

தி மு க வில் உள்ளவர்கள் மானமுள்ள தமிழர் களாக இருந்திருந்தால் அவர்கள்.தூக்கு தண்டனை யை எதிர்த்து,காவேரி சிக்கலுக்கு நடுவண் அரசை எதிர்த்து,மின்சார வழங்குவதை தடுக்கும் நடுவண் அரசை எதிர்த்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அந்நிய முதலீட்,தமிழர்களை அழிக்கும் மதுவை டாஸ்மாக் கடைகளை ,

இவர்களால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடியிருக்க வேண்டு ம் தமிழர்களின் வாழ்வியல் சிக்கலுக்காக போராடாமல் ,தன மகள்,மகன் ,குடும்பம் என்று தன்னல செய்திக்காக மட்டும் போராடிய கருணாநிதி இன்று குசுபுவிற்காக போராட சொல்கிறார்.அதையும் இந்த மானகெட்ட தமிழர்கள் கேட்டு போராடுகிறார்கள் .

அவர் ஆமாம் நான் குடும்ப அரசியலைத்தான் செய்கிறேன் என் குடும்பதிற்காகதான் உழைக்கி றேன்.எனக்கு குடும்பம் என்று இருக்கிறது எல்லாவற்றையும் விட என் குடுபதின் நலன் மட்டுமே முக்கியம் என்று கூறிய பிறகும் அவர் பின்னால் செல்லும் ஈனத் தமிழர்கள் தி மு க வினரை ?