இதற்கு பதில் தர முடியுமா..?
தமிழ் பெண்களுக்கு மட்டும் இந்த நிலைமையா..?
எனது ஈழ சகோதரியை இலங்கை இராணுவம் ஆடை கழற்றி கற்பழித்தது.இதற்கு இலங்கை மீது கண்டனம் கூட இல்லை.
காங்கிரசு அரசே..! மனம் கொதிக்கராது.ஐம்பது மயிலில் இருக்கும் இலங்கையில் இருந்து எனது சகோதரி கதறல் மட்டும் உனக்கு கேட்க வில்லை.ஆயிரம் மயிலில்அமெரிக்காவில் இருக்கும் தேவ்யாணி கதறல் கேட்கிறாதா..?
இந்த பதிவு எனது குமுறல் " எனது தமிழ் சகோதரிகளுக்கு உயிர்களுக்கு மதிப்பு இல்லையா..? "
எனது தமிழ் சகோதரின் நிலைமை நினைத்து எனது "கண்ணீர் உடன் " இந்த பதிவு.
காங்கிரசு அரசே..! உனக்கு காலம் தான் பதில் தரும்.

அமெரிக்கா அரசு "தேவ்யாணி " ஆடை அகற்றி சோதனை செய்த அமெரிக்கா மீது
"காங்கிரசு" (மத்திய அரசு) இவ்வளவு அதிரடி நடவடிக்கை எடுக்க முடியும்.