Sunday, 7 February 2016

மதுரை டி கல்லுப்பட்டி அருகே அரசுப்பேருந்தும்



மதுரை டி கல்லுப்பட்டி அருகே அரசுப்பேருந்தும் சிமெண்ட் கொண்டு சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 13 பேர் மரணம்
விபத்தில் மரணம் அடைந்தவர்களின் ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்
விபத்து ஏற்பட்டவர்களை பற்றி அறிந்து கொள்ள:
திருமங்கலம் மருத்துவமனை தொடர்பு எண்
94450 00591
94450 00592
மதுரை ராஜாஜி மருத்துவமனை தொடர்பு எண்
94450 00586
 

Best regards,