பொங்கல்_பண்டிகை
15 ஆம் தேதி செவ்வாய் கிழமை பற்றி தெரிந்து கொள்ளவும். 16 ஆம் தேதி புதன் கிழமை கனு.
முதல் நாள் 14 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு 11.21 மணிக்கு வாக்ய பஞ்சாங்கப்படியும்
திருக்கணிதப்படி இரவு 07.49 மணிக்கும் தை மாதம் பிறக்கிறபடியால்
மறுநாள் அதாவது 15 ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று தான் உத்ராயண புண்யகால மகர ஸங்ராந்தி மாஸ பிறப்பு தர்பணம் பண்ண வேண்டும்.
பொங்கல் பானை வைக்க நல்ல நேரம்.
செவ்வாய் காலை 08.15 மணிக்கு மேல் 09.00 மணிக்குள் சுக்ர ஹோரையில் விசேஷம்.
அல்லது 10.45 க்கு மேல் 11.15 க்குள் சந்த்ர ஹோரை விசேஷம்.
தர்பணம் முடித்துவிட்டு ஸுர்ய நாராயண பூஜை விசேஷம்.
மறு நாள் புதன்கிழமை கனுப்பிடி வைக்க உகந்த நேரம் காலை 06.30 மணி முதல் 07.30 மணி வரை.
Best regards,

Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com