Showing posts with label தமிழ் உறவுகளே. Show all posts
Showing posts with label தமிழ் உறவுகளே. Show all posts

Tuesday, 1 January 2013

என் அருமை தமிழ் உறவுகளே....!


நீங்களும் வெள்ளைக்காரன் இல்லை, நானும் வெள்ளைக்காரன் இல்லை, பிறகு என் நாம் ஆங்கில புத்தாண் டிற்கு கை குலுக்கி வாழ்த்துக்களை சொல்லி பிதற்றிக்கொண்டு திரிய வேண்டும்.
நாம் தமிழ் புத்தாண்டை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம், அப்போழுது கட்டி பிடித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம்..




Top of Form