Showing posts with label திருமண. Show all posts
Showing posts with label திருமண. Show all posts

Saturday, 7 September 2019

அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பஸுக்கு திருமணமாகியிருந்தால்...?

அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் கொலம்பஸுக்கு திருமணமாகியிருந்தால்...?

1, ஏங்க எங்க போறீங்க?
2, யார் கூடப் போறீங்க?
3, ஏன் போறீங்க?
4, எப்படி போறீங்க?
5, என்ன கண்டு பிடிக்கப் போறீங்க?
6, ஏன் நீங்க மட்டும் போறீங்க?
7, நீங்க இல்லாம நான் என்னபண்ணுவேன்?
8, நானும் உங்க கூட வரட்டுமா?
9, எப்ப திரும்ப வருவீங்க?
10, எங்க சாப்பிடுவீங்க?
11, எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
12, இப்படி போகணும் ன்னு எனக்குத் தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?
13, இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?
14, பதில் சொல்லுங்க?
15, நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?
16, நீங்க என்னை என் அம்மா வீட்டுல கொண்டு போய் விடுவீங்களா?
17, நான் இனி திரும்ப வர மாட்டேன்.
18, ஏன் பேசாம இருக்கீங்க?
19, என்ன தடுத்து நிறுத்த மாட்டீங்களா?
20, இதுக்கு முன்னாடியும் எனக்குத் தெரியாம இந்த மாதிரி போயிருக்கீங்களா?
21, எத்தன கேள்வி கேட்கிறேன் ஏன் மரமண்ட மாதிரி நிக்கிறீங்க?
22, இப்ப பதில் சொல்றீங்களா? இல்லையா?
(செத்தாண்டா சேகர்)

#இதுக்கப்புறமும் அவரு அமெரிக்காவை கண்டு பிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்க?

😜கல்யாணம் செய்து தினமும் மனைவியுடன் இருந்து சாதனை படைக்கும் கணவன்மார்களுக்கு இது சமர்ப்பணம்.

Best regards,