Showing posts with label படங்கள்... Show all posts
Showing posts with label படங்கள்... Show all posts

Wednesday, 12 September 2012

பேசும் படங்கள்..


ரொம்ப லேட்டா தூங்கினா இப்படி தான்..



உச்சி வெயில் மண்டைய பொளக்குது..


ரொம்ப சூடான தொலைபேசி உரையாடல்... 


ஹ்ம்ம் ஹ்ம்ம்...

  
இப்படி பண்ணிட்டானே!
 

இவ்ளோ அழகா நிக்கிறேன் என்னையும் கொஞ்சம் பாருங்கப்பா... 


ஜன்னல் வழி ஷாப்பிங்.. 

 



என்னையா கூப்பிட்டிங்க? 

நாலு பேரும் நாலு விதமா யோசிக்கிறாங்க.. 

(இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல..)
இந்த பூக்கள்கிட்ட உள்ள வாசனை நம்மகிட்ட இல்லையே.. 



எவ்வளவோ யோசிச்சி பார்த்துட்டேன் இதுக்கு விளக்கம் கொடுக்க என்னால முடியலப்பா....