Showing posts with label breast. Show all posts
Showing posts with label breast. Show all posts

Saturday, 3 December 2011

பெண்ணின் மார்பகத்தைப் பிடித்து விளையாடும் குரங்கு! (பட இணைப்பு)


பெண் ஒருவரின் மார்பகத்தைப் பார்ப்பதற்கு துடிக்கும் குரங்கு தான் இது. ஆம், இவர் ஒரு 22 வயதான மொடல். இவரின் பெயர் Charmian Chen . இவர் பாலித்தீவில் உள்ள குரங்குகளின் சரணாலயம் ஒன்றில் நடந்து செல்லும் போது தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரின் அருகில் வந்த இரு குரங்குகள் மேல்சட்டையை கழட்டுவதையும் அதிலிருந்து தப்பிக்க போராடும் பெண்ணையுமே படத்தில் காண்கின்றீர்கள்.

இந்தப்படங்கள் சமூக வலையமைப்புக்களில், இன்டர்நெட்டுக்களில் எல்லோராலும் விரும்பிப் பார்க்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக Charmian Chen கருத்துத் தெரிவிக்கையில், தான் அதை ஒரு விளையாட்டாகத் தான் எடுத்துக் கொண்டேன்.

ஆனால், என்னுடைய படங்கள் இன்ரர் நெட்டில் எவ்வாறு பரவியதோ தெரியவில்லை. நான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னுடைய மார்பகங்கள் மூலம் நான் பிரபலமாக விரும்பவில்லை. என்றார் அவர்.