Sunday, 5 April 2020

சூரிய பிரதோஷம்

05-04-2020 அன்று( சூரிய பிரதோஷம் )  இரவு மணி 09-00க்கு 09 நிமிடம் மின்சார இணைப்பை துண்டித்து விட்டு திரு விளக்கு ஏற்ற சொல்லிருக்கிறார்
நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜீ அவர்கள்
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நீங்கள் எல்லாம் நினைக்குற மாதிரி இது விளையாட்டு காரியம் இல்லை...
இதன் விளக்கம் என்னவென்றால் கொரொனாவிற்கும் இனப்பெருக்கம் செய்ய தேவையான ஒரு விதமான (வி)உந்து சக்தி மின்சாரத்தில் உள்ளது என்பதை நமது மான்புமிகு பாரதப் பிரதமர் 4 நாட்களாக ஏராளமான புத்தகங்களை ஆய்வு செய்து உலக நாடுகளில் உள்ள எத்தனையோ விஞ்ஞானிகளிடம் வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி வாயிலாக கலந்து ஆலோசித்து இதை அவரே கண்டுபிடித்து உள்ளார். இதற்காக அவர் சுமார் 12 இலட்சம் விஞ்ஞானிகளிடம் பேசி உள்ளார்.

இதில் கொரோனா உட்சம் அடைய அதிகம் பட்சம் 480 நொடிகள் தேவைப்படுகிறது.இந்த 480 நொடிகள் என்பது 8 நிமிடங்கள் ஆகும்.இந்த 480 நொடிகளில் அது தன் இனத்தை உற்பத்தி செய்வதை செய்யாவிட்டால் அடுத்த 30 நொடிகளில் கொரொனா உடல் வெடித்து துடித்து செத்து விடுமாம். அதனால் கொரொனா உச்சம் அடைய தேவையான 8 நிமிடங்கள் மற்றும் அதுக்காக தேவையான 30 நொடிகளுக்கு நாம் மின்சாரம் வெளிச்சம் இல்லாமல் இருந்து விட்டால் இந்த கொரோனாவை இந்தியாவை  விட்டு அல்ல உலகை விட்டே விரட்டியே வரலாற்றுக்கு  நாம் சொந்தகார்ர்களாக ஆகிவிடுவோம்.அடுத்து விளக்கு பிடிக்க சொன்ன காரணம் செத்து மடிந்து கிடக்க போகும் கொரோனாவை நாம் நம் கண்களால் நேரடியாக காண முடியாது.அதற்கு நமக்கு அக்னி பகவான் துனை இருந்தால் மட்டுமே காண முடியும்.அதனால் அந்த இறுதி 30 நொடிகளில் கொத்து கொத்தாக கொரோனா செத்து வீழ்ந்து கிடப்பதை நாம் காண முடியும்.ஆகவே நாட்டிற்காக நாம் இந்த ஒரு அறப்போரை செய்வதில் பெருமை கொள்வோம்.மோடிஜீ பிரதமராய் கிடைத்ததற்கு நாம் எல்லாம் என்ன தவம் செய்தோமோ..???
Best regards,