Advertisements or Atrocities TOP 9 and Quarter - இந்தியாவில் "விளம்பரம் என்பது யாதெனில்" ( டாப் 9தே கால்)
1. நகம் வெட்டி பாலீஸ் போட கூட 600 ரூவாய் செலவழிக்கும் நடிகை (alias) குந்தானிகள் - விளம்பரட்தில் கக்கூஸ் கம்மோட்டில் கையை வைத்து தேய்த்து - இது தான்டா சுத்தம்னு சொல்லும்போது............
2. காம்பிளான் குடிச்சா டபுள் வளர்ச்சியாம் - இதை என் சின்ன வயதில் வாங்கி கொடுக்காத என் அம்மாவிற்க்கு நன்றி - இல்லைனா நான் பன்னிரன்டு அடி ஆறு அங்குலம் ஆயிருப்பேன், ஏன்னா இதை குடிக்காம நான் 6.3 அடிகள்
3. டெஸ்ட் டிரைவ் ஓட்டுங்க - எங்க ஸ்கூட்டர் பிடிக்கலைனா 500 ரூவா உங்க பாக்கெட்லனு விளம்பரம் பண்ணீட்டு அதை பத்தி எந்த டீலர்ட்ட கேட்டாலும் சார் எங்களுக்கு அந்த மாதிரி சர்க்குலர் ஏதும் வரலைன்னு ஞேன்னு முழிக்கும் போது....
4. 10 ரூவா மஞ்சள் அரைச்சு குளிச்சா கவுரவ குறைச்சல் அதுக்கு பதிலா 100 ரூபா கொடுத்து டர்மரிக் (1%) கொண்ட பேக் வாங்கி குளிச்சி சில Beauty பார்லர்ல ஆம்பிளைக்கு போட்டியா ஷேவிங்னு வேக்ஸிங் பன்றதை பாக்கும் போது.......
5. அடல்ட் போய் / கல்லூரி போய் / ஹை ஸ்கூல் பசங்க போய் இப்ப எலிமென்ட்ரி படிக்கிற பிள்ளைங்களை கரெக்ட் பன்றதுக்கு இந்து லேகா தேச்சா நயன் தாரா மாதிரி முடி வளருமாம் - அட கூறு கெட்ட குக்கரு - அது டோப்பா டா
6. பால்யத்துல வர்ர பால் கட்டி / பருவத்தில வர்ர பரு / பஞ்சரான பிறகு வரும் கரும்புள்ளீக்கு எந்த செறிவாளி டா 10 ஸ்கின் பிராபளத்துக்கு ஹமாம் போட்ட போயிடும்னு கண்டுபிடிச்சது - இவனுக்கு ஆண்டியப்பன் பாத்திர கடையில ஒரு NOபல் வாங்கி கொடுங்க ராசா
7. இந்த பெண்ணியம் பேசுறவங்க கண்களுக்கு ஏனோ 10 வருசதுக்கு மேலா 100 அலுமினிய டின் புகைசென்ட் "கோடாலி" அடிச்சா கரென்ட் கம்பத்தை கன்டா காலை தூக்கும் நாய்கள் போல பெண்களை தவறாக சித்தரிக்கும் விளம்பரத்தை பத்து எதிர்க்க மாட்டேங்குறாங்க............... .......
8. ஒரு மாம்பழ ஜூஸ் அதுக்கு ஏன்டா கத்திரின்க்கா அக்காவை கூட்டிட்டு வந்து கான்டம் எஃபக்ட்ஸ் எல்லாம் கொடுத்து ஷோ காட்டுறீங்க - மாம்பழ சூஸ் ஒடம்புக்கு சூடு - குடிச்சா கட்டி கூட வரும் - அதான் உட்கார்ர இடத்தில
9. அது என்னடா எந்த பைக் விளம்பரம் காட்டினாலும் - மரண கினறுல ஓட்டுற மங்கிகளை காட்டிட்டு - இதை நீங்க செஞ்சி பாக்க வேணாம்னு சொல்றது - ஆனாலும் இதை ஏன் காலியான ஃபாரின்ல எடுத்திட்டு இந்த டிராஃபிக் நிறைஞ்ச இந்தியாவுல விக்குறீங்க
9 1/4. எல்லா காரும் மைலேஜ் எவ்வளவுனா ஹைவேல 19னு சொல்றீங்க - கார் வாங்குறவன் எல்லாம் ஹைவே ஆம்னி பஸ் சர்வீஸா வைக்க போறான் - சிட்டி மைலேஜ் ஏன் போடவே மாட்டேங்கிறிங்க ஆப்பீசர்ஸ்
1. நகம் வெட்டி பாலீஸ் போட கூட 600 ரூவாய் செலவழிக்கும் நடிகை (alias) குந்தானிகள் - விளம்பரட்தில் கக்கூஸ் கம்மோட்டில் கையை வைத்து தேய்த்து - இது தான்டா சுத்தம்னு சொல்லும்போது............
2. காம்பிளான் குடிச்சா டபுள் வளர்ச்சியாம் - இதை என் சின்ன வயதில் வாங்கி கொடுக்காத என் அம்மாவிற்க்கு நன்றி - இல்லைனா நான் பன்னிரன்டு அடி ஆறு அங்குலம் ஆயிருப்பேன், ஏன்னா இதை குடிக்காம நான் 6.3 அடிகள்
3. டெஸ்ட் டிரைவ் ஓட்டுங்க - எங்க ஸ்கூட்டர் பிடிக்கலைனா 500 ரூவா உங்க பாக்கெட்லனு விளம்பரம் பண்ணீட்டு அதை பத்தி எந்த டீலர்ட்ட கேட்டாலும் சார் எங்களுக்கு அந்த மாதிரி சர்க்குலர் ஏதும் வரலைன்னு ஞேன்னு முழிக்கும் போது....
4. 10 ரூவா மஞ்சள் அரைச்சு குளிச்சா கவுரவ குறைச்சல் அதுக்கு பதிலா 100 ரூபா கொடுத்து டர்மரிக் (1%) கொண்ட பேக் வாங்கி குளிச்சி சில Beauty பார்லர்ல ஆம்பிளைக்கு போட்டியா ஷேவிங்னு வேக்ஸிங் பன்றதை பாக்கும் போது.......
5. அடல்ட் போய் / கல்லூரி போய் / ஹை ஸ்கூல் பசங்க போய் இப்ப எலிமென்ட்ரி படிக்கிற பிள்ளைங்களை கரெக்ட் பன்றதுக்கு இந்து லேகா தேச்சா நயன் தாரா மாதிரி முடி வளருமாம் - அட கூறு கெட்ட குக்கரு - அது டோப்பா டா
6. பால்யத்துல வர்ர பால் கட்டி / பருவத்தில வர்ர பரு / பஞ்சரான பிறகு வரும் கரும்புள்ளீக்கு எந்த செறிவாளி டா 10 ஸ்கின் பிராபளத்துக்கு ஹமாம் போட்ட போயிடும்னு கண்டுபிடிச்சது - இவனுக்கு ஆண்டியப்பன் பாத்திர கடையில ஒரு NOபல் வாங்கி கொடுங்க ராசா
7. இந்த பெண்ணியம் பேசுறவங்க கண்களுக்கு ஏனோ 10 வருசதுக்கு மேலா 100 அலுமினிய டின் புகைசென்ட் "கோடாலி" அடிச்சா கரென்ட் கம்பத்தை கன்டா காலை தூக்கும் நாய்கள் போல பெண்களை தவறாக சித்தரிக்கும் விளம்பரத்தை பத்து எதிர்க்க மாட்டேங்குறாங்க...............