புதிய விதிமுறையில் 100 சேனல்கள் தேர்வு செய்வது எப்படி?
ஏமாறாமல் இருக்க எளிமையான விளக்கம்..
கேபிள் டிவி மற்றும் DTH சந்ததாரர்களுக்கு:
இரண்டு வகையான 100 சேனல்கள் கொண்ட பேக்குகள் இதோ...
1. முதல் வகை:
கட்டண சேனல்கள் இல்லாத 100 சேனல்கள் பேக்:
விலை:
அடிப்படை கட்டணமான ₹153.40: (₹130 + ₹23.40 (18%gst))
கிடைக்கும் இலவச தமிழ் சேனல்கள் எண்ணிக்கை-35-:
(இந்த 35 சேனல்களை கண்டிப்பாக தேர்வு செய்யுங்கள் அல்லது கேட்டு பெறுங்கள்)
1.கேப்டன்
2.கேப்டன் நியூஸ்
3.காவேரி நியூஸ்
4.ஹிஸ்டரி TV18 தமிழ்
5.இமயம்
6.சித்திரம்
7.இசையருவி
8.முரசு
9.கலைஞர்
10.கலைஞர் செய்திகள்
11.சிரிப்பொலி
12.மக்கள் தொலைக்காட்சி
13.மாலை முரசு
14.மீனாட்சி டிவி
15.MK டிவி
16.மூன் டிவி
17.நியூஸ் பிளஸ்
18.பெப்பர்ஸ்
19.பாலிமர்
20.பாலிமர் நியூஸ்
21.புதிய தலைமுறை
22.சத்தியம் நியூஸ்
23.சங்கரா டிவி
24.SVBC 2(திருப்பதி)
25.தமிழன் டிவி
26.தென்றல் டிவி
27.டென் கிரிக்கெட்
28.ட்யூன்ஸ் 6 மியூசிக்
29.வசந்த் டிவி
30.வின் டிவி
31.சாய் டிவி
32.சஹானா
33.ஏஞ்செல்
34.மாதா
35.நம்பிக்கை
இதனுடன் 25 கட்டாய தூர்தர்சன் சேனல்கள்( பொதிகை தமிழ்,DD ஸ்போர்ட்ஸ் உட்பட)
(குறிப்பு: இந்த 25ஐ வேண்டாம் என்று சொல்ல முடியாது)
மற்றும் உங்கள் விருப்பத்தில் மற்ற 40 சேனல்கள் (தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி,மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மற்ற மொழிகளில் இருந்து) நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
₹153.40
மொத்தம் 100 சேனல்கள்.
( 25(DD சேனல்கள்)+ 35(தமிழ் இலவசம்)+ 40(மற்ற இலவச சேனல்களில் உங்கள் விருப்பம்))
***********
2. இரண்டாவது வகை:
தமிழ் கட்டண சேனல்கள் சேர்த்த 100 சேனல்கள் பேக்:
விலை:
₹272.86
(₹130 + ₹101.24 (கட்டண சேனல்கள்) + ₹41.62 (18%gst))
நீங்கள் கீழே உள்ளபடி 100 சேனல்களை தேர்வு செய்யுங்கள்..
( 25 கட்டாய DD சேனல்கள் + கீழே உள்ள 37 தமிழ் கட்டணம் + முன்பு சொன்ன 35 தமிழ் இலவசம் + 3 பிற இலவசம் = மொத்தம் 100 சேனல்கள்)
₹272.86
37 தமிழ் கட்டண சேனல்கள்:
சன் டிவி குரூப் ( 7 சேனல்கள்) - ₹40
ஸ்டார் விஜய் குரூப் ( 8 சேனல்கள்) - ₹25
ஜெயா குரூப் ( 4 சேனல்கள்) - ₹10.50
ஜீ குரூப் ( 8 சேனல்கள்) - ₹10
ராஜ் டிவி குரூப் ( 4 சேனல்கள்) - ₹4.89
மெகா டிவி குரூப் ( 3 சேனல்கள்) - ₹3.60
டிஸ்கவரி தமிழ்( 1) - ₹4.00
நியூஸ்18 தமிழ்( 1) - ₹0.25
கலர்ஸ் தமிழ்( 1)- ₹3.00
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
^^ மேலே உள்ள குரூப் கட்டண சேனல்களை குரூப்பாக தேர்வு செய்வதே சிறந்தது. அதில் தனித்தனியாக தேர்வு செய்தால் கட்டணம் இதைவிட அதிகரிக்கும்.
^^ இந்த 100 எண்ணிக்கையில் தூர்தர்சனின் கட்டாய 25 சேனல்கள் தவிர்த்து மீதம் உள்ள 75 சேனல்களை உங்கள் விருப்பப்படி எந்த மொழி அல்லது எந்த வகையிலும் கூட்டி குறைக்கலாம்.
^^ஆனால் மொத்த சேனல்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டினால் நெட்ஒர்க் கப்பாசிட்டி சார்ஜ் + வரி கூடும் என்பதை நினைவில் கொள்க!
*************
நன்றி🙏🏻
விழிப்புணர்வுடன் இருக்க பகிர்வோம்
Best regards,

Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com