Tuesday, 5 February 2019

நீ ஆசிரியனாய் 9 அம்ச பணிகளை மட்டும் செய்

நீ ஆசிரியனாய் 9 அம்ச பணிகளை மட்டும் செய்

1. காலையில் பள்ளிக்கு சரியாக செல்

2. அட்டெண்டன்ஸ் சரியாக போடு

3. செல் பயன்படுத்தாதே விதிகளில் இடமில்லை

4. உன் காசில் வாங்கிய செல்லிலிருந்து உன் டேட்டா விலிருந்து அட்டடெண்ஸ் போடதே அதற்கு அரசு இண்டர்நெட் வசதி கொடுத்தால் மட்டும் செய்யுங்கள்

5. அரசியல்வாதிகளை வைத்து எந்த விழாவையும் நடத்தாதீர்கள்

6. பள்ளியை தரம் உயர்த்துகிறேன் என்று எக்காரணத்தை முன்னிட்டும் செலவு செய்யாதே அரசுக்கே நிதிநிலை சரியில்லாத போது நீ எம்மாத்திரம்

7. புயல் , வெள்ளம், மழை நிவாரண நிதி வழங்காதே அதை அரசு பார்த்து கொள்ளும் உன் ஆசிரியர் வேலையை மட்டும் பார்

8. வருங்கால இளம் தலைமுறையினருக்கு வேலை வாய்ப்பு இல்லை என கோஷம் போடாதே அதை உன்னைப் பற்றி கவலைப்படாத பொது ஜனம் பார்த்துக் கொள்ளும்

9. விருதுகளுக்காக வாழதே ஏனென்றால் அது விலைக்கு விற்கப்படுவது அனைவருக்கும் தெரியும் . அதற்காக கூட பணிபுரிபவனை அடகு வைக்காதே

ஆசிரியராக மட்டுமே இரு போதும் உனக்கும் குடும்பம் இருக்கிறது

Best regards,