விட்டில் ஸ்ரீ பைரவர் வழிபாடு செய்யும் முறை
******************************
முதலில் விட்டில் அன்னை புவனேஸ்வரி தேவி படத்தை வைத்து,
வெண்கல கிண்ணத்தில் நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு ஸ்ரீ பைரவர் படத்தை வைத்து
வெண்கல கிண்ணத்தில் 9 கருப்பு மிளகு தூள் செய்து நல்லெண்ணெய் தேங்காய்யெண்ணெய் நெய் விட்டு முன்று மாதத்திற்கு தீபம் ஏற்றவும்.
முன்று மாதம் கழித்து 19 கருப்பு மிளகு தூள் செய்து நல்லெண்ணெய் தேங்காய்யெண்ணெய் நெய் விட்டு முன்று மாதத்திற்கு தீபம் ஏற்றவும்.
முன்று மாதம் கழித்து 30 கருப்பு மிளகு தூள் செய்து நல்லெண்ணெய் தேங்காய்யெண்ணெய் நெய் விளக்கெண்ணை இலுப்பெண்ணை அல்லது கடுகுயெண்ணெய் விட்டு முன்று மாதத்திற்கு தீபம் ஏற்றவும்.
தொடர்ந்து ஒன்பது மாதம் இந்த வழிபாட்டை செய்யவேண்டும்.