நீரழிவு சர்க்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து.
சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை.
முயற்சித்துப் பார்க்கலாமே...!
மருந்து:-
வெந்தையம் – 50 கி
கருஞ்சீரகம் – 25 கி
ஓமம் – 25 கி
சீரகம் – 25 கி
இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
(வறுத்த பின் மிக்ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).
தினமும் காலை சிறிய ஸ்பூன்-ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து வாயில் போடவும். கசப்பாக இருக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மேலும் நல்லது. ( தண்ணீர் தேவைப்பட்டால் குடிக்கலாம்).
ஒரு வாரத்திற்கு பின் மருத்துவரிடம் சென்று சுகர் சோதித்து பார்த்துக் கொள்ளவும்.
{வேறு நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் செய்யவும்.}
(கிடைத்த செய்தியை பகிர்ந்துள்ளேன்.)