ஏன் தமிழ் மக்கள் 2013 IPL இ புறக்கணிக்க வேண்டும்???
தெரிந்து கொள்ளுங்கள் , புறக்கணியுங்கள் . . .
1. நமது அண்டை நாடான பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை என்ற குறுகிய நிலத்தை 26/11 அன்று தாக்கியதற்கு, இந்திய அரசு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை IPL இல் விளையாட தடை விதித்ததோடு இந்திய மண்ணில் நுழையவே அனுமதி மறுத்தது...
இலங்கை ராணுவம் தினமும் அப்பாவி தமிழ் மக்களையும் மீனவர்களையும் கொன்று குவித்து தமிழினத்தை அழித்து வருகிறது, ஆனாலும் இலங்கை நமது நெருங்கிய நட்பு நாடு...
#அப்பொழுது தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா???
2. பன்னிரெண்டு இலங்கை வீரர்கள் ஏழு IPL அணிகளில் உள்ளனர். . .
அதில் குலசேகரா மற்றும் தனஞ்செயா சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர்...
3. புனே அணிக்காக விளையாடும் ''அஜந்தா மென்டிஸ்'' இலங்கை ராணுவத்தில் LIEUTENANT என்ற உயரிய பதவி வகிப்பவர்...
# விழித்திருங்கள் தமிழின மக்களே, கிரிக்கெட் அரங்கம் நீங்கள் செல்வீரானால் உங்கள் மீதும் துப்பாக்கிசூட்டை அந்த உயர்திரு ராணுவ வீரர் நடத்த வாய்ப்புள்ளது . . .
ஆதாரம் :
https://m.facebook.com/ photo.php?fbid=1020091467925502 6&id=1406700285&set=at.1572778 645172.75770.1406700285.140670 0285&relevant_count=1&refid=17
4. நம் தமிழின பாசதலைவரின் சன் குழுமம் தான் சன்ரைசெர்ஸ் ஹைதராபாத் IPL அணியின் உரிமை பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டனே ஒரு இலங்கை வீரராக இருக்கும் பட்சத்தில் நாம் சன் குழுமத்தையும் அந்த அணியையும் முற்றிலுமாக புறகணிக்க வேண்டும்.
# அவர்களின் தொழிலுக்கு தமிழர்கள் பலிஆடுகள். . .
5. இந்த வருட IPL இ தமிழர்களாகிய நாம் ஒட்டு மொத்தமாக புறந்தள்ளி, ஒதுக்கி சென்னை சேப்பாக்கம் மைதானத்தை வெற்றுஇடமாக காட்டினால், " கிரிக்கெட் வெறிபிடித்த மக்கள் ஏன் அதை ஒதுக்குகிறார்கள்" என ஒட்டு மொத்த உலகமும் குறிப்பாக நம் நாட்டு மக்களும் உணர்ந்து, இந்த விடயத்தை தீவிரமாக எடுத்து கொள்வார்கள்.
# அதனால் நண்பர்களே, IPL டிக்கெட்களை வாங்காதீர்.... அனைவரும் ஒன்று கூடி நாம் யார் என்று உலகிற்கு காட்டுவோம்...
"ஈழம்" பற்றி பிற மக்களுக்கு எடுத்துரைக்க இதை விட வேறு அருமையான வாய்ப்பு இல்லவே இல்லை... உணர்ந்து எழுங்கள்... IPL இ புறக்கணியுங்கள் ...
(PLEASE DO NOT BUY IPL TICKETS ANYMORE MY DEAR BROTHERS AND SISTERS .
QUIT IPL 2013. . . )
வாழ்க தமிழ் !!! வளர்க தமிழினம் !!!
IPL கிரிகெட் - புனே அணியில் விளையாடும் அஜந்தா மெண்ட்ஸ் இலங்கை ராணுவத்தில் பணிபுரிகின்றான்.
நாம் என்ன செய்ய போகின்றோம்?
தெரிந்து கொள்ளுங்கள் , புறக்கணியுங்கள் . . .
1. நமது அண்டை நாடான பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பை என்ற குறுகிய நிலத்தை 26/11 அன்று தாக்கியதற்கு, இந்திய அரசு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை IPL இல் விளையாட தடை விதித்ததோடு இந்திய மண்ணில் நுழையவே அனுமதி மறுத்தது...
இலங்கை ராணுவம் தினமும் அப்பாவி தமிழ் மக்களையும் மீனவர்களையும் கொன்று குவித்து தமிழினத்தை அழித்து வருகிறது, ஆனாலும் இலங்கை நமது நெருங்கிய நட்பு நாடு...
#அப்பொழுது தமிழர்கள் இந்தியர்கள் இல்லையா???
2. பன்னிரெண்டு இலங்கை வீரர்கள் ஏழு IPL அணிகளில் உள்ளனர். . .
அதில் குலசேகரா மற்றும் தனஞ்செயா சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர்...
3. புனே அணிக்காக விளையாடும் ''அஜந்தா மென்டிஸ்'' இலங்கை ராணுவத்தில் LIEUTENANT என்ற உயரிய பதவி வகிப்பவர்...
# விழித்திருங்கள் தமிழின மக்களே, கிரிக்கெட் அரங்கம் நீங்கள் செல்வீரானால் உங்கள் மீதும் துப்பாக்கிசூட்டை அந்த உயர்திரு ராணுவ வீரர் நடத்த வாய்ப்புள்ளது . . .
ஆதாரம் :
https://m.facebook.com/