வீரத்தின் வினைநிலமான வீர மறவர் காத்தப்பராசன் என்கிற மாமறவர் மாமன்னர் பூலித்தேவரின் புகழ் வாழ்க:-
மதுரை காட்டுப்பகுதியில் வெகு நாட்களாக புலி ஒன்று அட்டகாசம் செய்து வருகின்றது.
பொது மக்கள் அவதிப்படுகின்றனர் நாட்டு மக்கள் அப்போது மதுரையை ஆண்ட நாயக்க மன்னன் புலியை விரட்டும் பானையக்காரனுக்கு கேட்க்கும் சன்மானம் தரப்படும் என்று அறிவிக்ககிறார்.
இந்த செய்தி பூலித்தேவரின் காதில் விழுகிறது மறப்பால் குடித்த மறவனைச்சே வீரு கொண்டு எழுத்து புறபகபடுகிறார் மதுரை மண்ணை நோக்கி.
மதுரை சென்றதும் நாயக்க மன்னரை பூலித்தேவர் பார்த்து புலியை அடக்கினால் நாயக்கர் மஹாலை தரவேண்டும் என்கிறார் அனைவரும் மறுத்தாலும் நாயக்க மன்னன் ஒப்புக்கொள்கிறான்.
மதுரை காட்டுப்பகுதிக்குள் சென்ற மாமறவர் பூலித்தேவர் ஒரு கூண்டை வைத்து அதன் அருகில் ஆட்டுக்குட்டி ஒன்றை கட்டி வைக்கிறார். ஆட்டுக்குட்டியை வேட்டையாட வந்த புலி கூண்டுக்குள் மாட்டிக்கொள்கிறது.
அதை கொள்ள உத்தரவிட்டான் மதுரை மன்னன.
ஆனால் சொன்ன வாக்குப்படி புலியை நேருக்காக மோதித்தான் அடக்குவேன் என்ற மாமறவர் பூலித்தேவர் சொல்கிறார்.
பின் மதுரை தமுக்கம் மைதானத்தில் புலியுடன் மோத தயாராகுகிறார் மாமறவர் பூலித்தேவர் புலி கூண்டைவிட்டு திறந்து விடப்படுகிறது வெகு நேரம் புலியுடன் மோதுகிறார்.
இறுதியில் புலியைக்கொன்று அதன் பல்லைப்பிடுங்கி கொண்டு எழுகிறார்.
பூலித்தேவர் மாமறவர் வெற்றிக்கு பரிசாக நாயக்கர் மஹாலின் சாவியை எடுத்துக்கொண்டு வந்து நீட்டுகிறார்.
அதுக்கு மாமறவர் பூலித்தேவர் சொன்ன பதில் வணிக வியாபாரம் செய்ய வந்த உங்களுக்காக என் முன்னோர்கள் கட்டிக்கொடுத்தது தான் இந்த மாஹால் இலவசாமாக கொடுத்த பொருளை திரும்ப பெறுவது எங்கள் குல வழக்கத்தில் இல்லை என்று சொல்லிவிட்டு சாவியை திரும்ப நாயக்க மன்னனிடமே கொடுத்து விட்டு நெல்லையை நோக்கி புறப்பட்டார் மாமறவர் பூலித்தேவர்.
அங்கே கூடியிருந்த மக்கள் மன்னரை பார்த்து கட்டுங்கள் மறவர் கோட்டையை ஏற்றுங்கள் மீன்கொடியை மறுபடியும் எழட்டும் பழைய பாண்டிய பேரரசு என்றனார்..
வீரமக விளைந்த இனத்தில் தான் நானும் பிறந்துள்ளேன் மீசையை முறுக்கி சொல்லுவேன் பாண்டியர் வம்சம் டா ...
""பாண்டியன் டா என்று மீசையை முறுக்கி சொல்""
மறவன் டா என்று மார்பு தாட்டி சொல்..
Best regards,
Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com