Sunday, 6 March 2016

உதவிநாடிய உள்ளத்திற்கு உதவுங்கள்

 உதவிநாடிய உள்ளத்திற்கு உதவுங்கள்
இந்த வருடம(11th std) பதினோராம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவிக்கு குடும்ப சூழல் காரணமாக பெற்றோரால் பீஸ் கட்ட முடியாமல் படிப்பு பாதிப்பு ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடனே பீஸ் கட்டா விட்டால் ஹால் டிக்கட் இல்லை என்று பள்ளி கூறிவிட்டது.
மாணவியின் அப்பாவிற்கு உடல் நலம் குன்றி படுத்த படுக்கையிலும், பெரும் பொருள் நட்டம் ஏற்பட்டதாலும், வேலை இல்லாமல் வருமானமும் இல்லை.
சென்னையை சேர்ந்த இவர்கள் தற்போது பெங்களூரில் வாழ்கின்றனர்
. மாணவியின் தாத்தா தமிழ்நாடு அரசு (motor vechicle maintenance)மோட்டார் வெயிக்கில் மெயிண்டனன்ஸ் டிபார்ட்மெண்ட் டைரக்டராக பணி புரிந்தவர் என்பது குறிப்பிட தக்கது.
இந்த மாணவிக்கு உதவி கரம் நீட்டுங்கள். ஹால் டிக்கட் வாங்க இருபது ஆயிரமும், 12 வது படிப்பு தொடர உதவியும் நாடி உள்ளனர். தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி : 9206758990.
உண்மையாக உதவ விரும்புவோர்
தயவு செய்து உதவுங்கள்
Best regards,