*நாப்கின் - குல நாசம் 😱*
----------------------------------------------
----------------------------------------------
*மனித குலம் தன் உயிரை காத்துக்கொள்ள உலகில் உள்ள ஒவ்வொருவரும் இக்கட்டுரையை கட்டாயம் படிக்க வேண்டும்.*
*16 வருடங்களுக்கு முன் The United States of America, Hwaii யில் Honolulu என்னும் நகரத்தில் உள்ள Ala wai Golf Course Club house ல் 08.05.2002 அன்று The vegetarian society of Hwaii என்னும் NGO அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் Dr.Edward.K.Fujimoto,PH,MPH,CHES என்னும் மருத்துவ ஆராய்ச்சியாளர் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து ஒரு இரசாயனத்தை பற்றி ஒரு மணி நேரம் விரிவாக பேசி உள்ளார்.*
*இவர் Castle Medical Centre ல் Wellness Manager & Clinical Preventive care & Lifestyle Medicine Specialist ஆக பணியாற்றி வருகிறார். அது என்ன இரசாயனம் ? அவர் என்ன பேசி உள்ளார் ? என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.*
*அவர் பேசிய இரசாயனத்தின் பெயர் Dioxin !*
*Chemical Name : 2,3,7,8 - TETRACHLORODIBENZO-PARA-DIOXIN*
*Molecular formula : C12H4CL4O2*
*Dioxin என்னும் இரசாயனம், Group of 75 Chlorinated Hydrocarbon Chemicals ல் ஒரு வகையை சேர்ந்தது.*
*இவர் தனது உரையை, Dioxin - The Terrorist Chemical என்றே துவங்குகிறார். ஒரு நாட்டில் இராணுவ சண்டை வரும் வரை எப்படி அந்நாட்டில் Terrorist இருப்பதே தெரியாதோ, அது போல் தான் இந்த Dioxin எனும் இரசாயனமும் உடலில் இருப்பது தெரியாது என்கிறார்.*
*இந்த Dioxin இரசாயனம் எங்கிருந்து வருகிறது ? எதில் எல்லாம் கலந்துள்ளது என்பதை பார்ப்பதற்கு முன், இவை இப்பூவுலகிற்கு ஏற்படுத்திய பாதிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.*
*Dioxin என்னும் இரசாயனத்திற்கு Expose ஆன காட்டு விலங்குகளை பல வருடம் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இவர் கண்டறிந்த பாதிப்புகள், இதோ.*
*காட்டு விலங்குகளுக்கு நேர்ந்த பாதிப்புகள் !*
------------------------------------------------------------------
------------------------------------------------------------------
*௧ - சமச்சீரற்ற ஹார்மோன் அளவுகள்.*
*௨ - குறைந்த கருவுறுதல்.*
*௩ - மீன்களின் கரு முட்டை வளர்ச்சி குறைந்து இனப்பெருக்கம் குறைந்தது.*
*௪ - பறவைகளின் இனப்பெருக்கம் குறைந்து. முட்டை ஓடுகள் லேசானது.*
*௫ - மாறுபட்ட பாலுணர்வு செயல்கள். gulls என்னும் பெண் பறவை இன்னொரு பெண் பறவையுடன் பாலுணர்வுகொள்ள முயற்சி, இது California வில் நடந்தது.*
*௬ - நோய் எதிர்ப்பு சக்தியில் மறுகட்டமைப்பு.*
*௫ - பெண் மீன்களுக்கு, ஆண்தன்மை அதிகரித்து, இருபால் கலந்த மீன்கள் பெரிய ஏரிகளில் உள்ளது.*
*௬ - ஆண் முதலைகளுக்கு, பெண்தன்மை அதிகரித்து, ஆண்குறி மற்றும் விதைப்பை அளவுகள் குறைந்து காணப்படுகிறது.*
*௭ - முதலைகளளின் விதைப்பையில், வம்சாவளி வந்த விதைகள் மாறுபட்டுள்ளது.*
*௮ - ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய்.*
*௯ - கரு முட்டை குழாய், கருப்பை, கருப்பை வாய் தவறான வடிவமைப்பில் உருவாகி உள்ளது.*
*௧० - எலும்பின் அடர்த்தி மற்றும் வடிவமைப்பு மாறுபட்டுள்ளது.*
*Florida வில் panther என்னும் கருஞ்சிறுத்தையின் ஹார்மோன் சோதித்து பார்த்ததில் அதிர்ச்சி காத்திருந்தது. ஆண் சிறுத்தையின் உடலில், ஆண் ஹார்மோனை விட பெண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. பெண் சிறுத்தையின் உடலில், பெண் ஹார்மோனை விட ஆண் ஹார்மோன் அதிகமாக இருந்தது. ஹார்மோன்கள் தலைகீழாக மாறி இருந்தததையும், அனைத்தும் ஹார்மோன் தொடர்புடைய பிரச்சனைகளாகவே இருந்ததையும் கண்டு அதிர்ந்து போனார்.*
*இதில் இத்தனை கெடுதல் உள்ளதா என்று வியந்துபோன இவர், Dioxin இரசாயனத்தை மேலும் ஆராயத்துவங்குகிறார்.*
*Dioxin மிகக்கொடிய நஞ்சு*
-------------------------------------------------
-------------------------------------------------
*௧ - Dioxins are highly toxic and can cause reproductive and developmental problems, damage the immune system, interfere with hormones and also cause cancer. Dioxin அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது இனப்பெருக்கத்தில் பிரச்சனை உருவாக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை சிதைக்கிறது, ஹார்மோன்களில் பிரச்சனை உருவாக்கி புற்றுநோய் வரவழைக்கிறது.*
*௨ - Dioxin புற்றுநோயை உருவாக்கும் என்று Environment Protection Agency 1985 ல் கண்டுபிடித்தது. பின் 1991 ல் Dioxin ஆல் ஆயிரத்தில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்தது. பின் இந்த தகவல் வெளி வராமல் மூடி மறைக்கப்பட்டது.*
*௩ - 1971 ல் Missouri என்ற இடத்தில் தூசை(Dust) குறைப்பதற்காக கழிவு எண்ணெய் Spray செய்யப்பட்டது. அதில் Dioxin இருந்துள்ளது. எண்ணி பன்னிரண்டே வருடத்தில் 1983 ல் அந்த நகரமே அழிந்து போனது.*
*௪ - Dioxin எந்த அளவு நச்சு என்றால் CYANIDE ஐ விட 130 மடங்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. CYANIDE destroyes human cells and amount others lead to heart respiratory systems & Central nervous system failure. 900 மடங்கு ARSENIC ஐ விட நச்சானது. இது தோல் புற்றுநோயை ஏற்படுத்தும்.*
*௫ - Killer cell செயல்திறனை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை ஒடுக்குகிறது.*
*௬ - Dioxin ஐ இவர் Endocrine disruptors என்கிறார். அதாவது Dioxin நாளமில்லா சுரப்பிகளின் குறுக்கீடு என்கிறார். சில முக்கியமான நாளமில்லா சுரப்பிகள் Hypothalamus, pineal, pituitary, Thyroid, Parathyroid, Thymus, Pancreas, Adrenal, Ovaries & Testes.*
*௭ - தவறான நேரத்தில் ஹார்மோன்களை செயல்படுத்தவும், முடக்கவும் செய்கிறது.*
*௮ - இயற்கையான ஹார்மோன் செயல்பாடுகளை தடுக்கிறது.*
*௯ - தவறான நேரத்தில் தவறான ஹார்மோனை தூண்டுகிறது அல்லது சரியான ஹார்மோனை தவறான நேரத்தில் தூண்டிவிடுகிறது.*
*௧० - எலும்பு மண்டலம், தசை மண்டலம், நரம்பு மண்டலம், Respiratory system, Reproductive system, Immune system, Digestive system என ஒட்டு மொத்த மண்டலத்தையும் பாதிக்கிறது.*
*இத்தனை ஹார்மோன் பாதிப்புகளை உருவாக்கும் இந்த Dioxin மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை பல ஆண்டு ஆராய்ச்சிக்கு பிறகு வெளியிடுகிறார். இதோ.*
*Dioxin ற்கு Exposure ஆன மனிதனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்*
--------------------------------------------------------------------
--------------------------------------------------------------------
*ஆண்களுக்கு*
---------------------------
---------------------------
*௧ - விந்தணு உற்பத்தி குறைகிறது என்று பல்வேறு நாடுகளுடைய 61 ஆராய்ச்சிகள் 1992 ஆம் ஆண்டு வெளியானது.*
*௨ - 1938 ஆம் ஆண்டுகளில் 113 மில்லியன் per ml இருந்த விந்தணு, 1990 களில் 66 மில்லியன் per ml ஆக குறைந்துள்ளது. US ல் 50% விந்தணு குறைபாடு ஏற்பட்டுள்ளது.*
*௩ - டென்மார்க்கில் 1945 ல் இருந்து விதைப்பை புற்றுநோய் 1990 ல் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இது போலவே பல்வேறுநாடுகளிலும் அதிகரித்து காணப்படுகிறது.*
*௪ - ஆண்உறுப்பு மற்றும் விதைப்பை அளவு குறைந்துள்ளது.*
*௫ - De masculinization, ஆண்மை அழிப்பு வேலை நடக்கிறது.*
*பெண்களுக்கு*
----------------------------
----------------------------
*௧ - மார்பகப் புற்றுநோய் 339 நாடுகளில் இது அதிகரித்துள்ளது*
*௨ - மார்பகத்தில் Fibroid கட்டிகள்*
*௩ - Polycystic ovary, கரு முட்டைப்பையில் நீர்கட்டிகள்*
*௪ - கருப்பை Fibroid கட்டிகள்*
*௫ - Endometriosis, Pelvic Inflammatory diseases*
*௬ - குறுகிய மாதவிடாய் காலம்*
*௭ - கருவுருதலில் தாமதம்*
*௮ - முன்கூட்டியே பூப்பெய்தல்*
*௯ - Masculinization என்னும் ஆண்தன்மை அதிகரிப்பு*
*காட்டு விலங்குகளுக்கு ஏற்பட்ட அதே பிரச்சனை மனிதர்களுக்கும் ஊடுருவியுள்ளதை கண்டு அதிர்ந்து போனார்.*
*ஆதாரங்கள்👇🏽*
----------------------------
----------------------------
*இதோ 2002 ஆம் ஆண்டு இவர் கிட்டதட்ட ஒரு மணி நேரம் பேசிய காணொளியின் link 👇🏽*
*இவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்த DIOXIN எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம்.*
------------------------------------------------------------------
------------------------------------------------------------------
*௧ - Bleaching process in industries*
*௨ - இரசாயனம் தயாரிப்பு தொழிற்ச்சாலை*
*௩ - குப்பைகளை எரிக்கும் போது*
*௪ - பூச்சிக்கொல்லி, பூஞ்சானக்கொல்லி தயாரிக்கும் தொழிற்ச்சாலைகள்*
*௫ - Plastic பொருட்களை சூடு செய்யும் போதும் எரிக்கும் போதும்*
*௬ - அசைவ உணவுகள் (Dioxin stick to fatty tissues)*
*௭ - சில கழிவு எண்ணெய்களை எரிக்கும் போது*
*௮ - Dismantling and recycling electronic products*
*௯ - மருத்துவக்கழிவுகளில் இருந்து*
*நாப்கின்*
-----------------
-----------------
*என்னடா, நாப்கினை பற்றி சொல்கிறேன் என்று ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறேன் என்று பார்க்கிறீர்களா. சரி வாருங்கள் இப்பொழுது நாப்கினை பற்றி பார்ப்போம்.*
*இந்த பகுதியை தொடங்குவதற்கு முன் இரண்டு கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.*
*நாப்கின் நமக்கு அறிமுகமாகாத கால கட்டத்தில் நம் பெண்கள் மாதவிடாயின் போது பருத்தி துணியை பயன்படுத்தி வந்தார்கள், சிலர் துவைத்து பயன்படுத்துவர், சிலர் எரிப்பார்கள், சிலர் துணியை புதைத்துவிடுவார்கள்.*
*அப்பொழுது கருப்பை தொடர்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அந்த வசந்த காலத்தில் நம் பெண்கள் பத்து பதினைந்து குழந்தைகளை பெற்றுக்கொண்டார்கள், ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.*
*ஆனால் அரசும் சில தனியார் NGO க்களும் என்ன சொன்னது ? துணி பயன்படுத்தினால் ஒவ்வாமை ஏற்படும், Infection ஆகிவிடும், கிருமி தொற்று ஏற்படும், பிறப்பு உறுப்பு பகுதியில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும், கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் என கிராமம் கிராமமாக தண்டோரா போட்டார்கள்.*
*பள்ளிகள், கல்லூரிகள், மக்கள் வசிப்பிடங்களுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு என்ற பெயரில் இவர்கள் செய்த நாப்கின் விளம்பரத்திற்கு அரசு broker வேலை பார்த்தது.*
*சரி என்னுடைய கேள்வி இது தான்*
*துணி பயன்படுத்திய காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா ?*
*அல்லது*
*நாப்கின் பயன்படுத்தும் இந்த காலத்தில் பெண்களுக்கு கருப்பை பிரச்சனை வந்ததா ?*
*இதை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் எப்பொழுது நாப்கின் என்னும் நஞ்சு இம்மண்ணிற்கு அறிமுகமாகியதோ, அப்பொழுதுதான் கருப்பை பிரச்சனைகளும் நம் பெண்களுக்கு அறிமுகமாகியது என்ற உண்மை புலப்படும்.*
*சரி அரசும் NGO க்களும் என்ன சொன்னது துணி பயன்படுத்தினால் கருப்பை புற்றுநோய் வரும் என சொல்லி, நாப்கின் பயன்படுத்துங்கள் இது பாதுகாப்பானது என சொன்னதல்லவா ! இவர்கள் பேச்சை கேட்டு அப்படி நாப்கின் பயன்படுத்திய 100 ல் 99 பெண்களுக்கு இப்பொழுது கருப்பை தொடர்பான பிரச்சனை இருப்பதை நீங்கள் அறிவீர்களா ?*
*சரி வாருங்கள் இப்பொழுது நாப்கினின் மூலப்பொருள் என்ன ? அதை எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்.*
*நாப்கின் மூலப்பொருள்*
--------------------------------------------
--------------------------------------------
*௧ - கச்சா எண்ணெய் (petroleum product)*
*௨ - குப்பை காகிதங்கள்*
*௩ - பழைய அட்டைகள்*
*௪ - மரக்கூழ் (Wood pulp)*
*௫ - நெகிழி (plastic)*
*௬ - Nylon, Non Oven product*
*௭ - SUPER ABSORBANT POLYMER (SAP)*
*௮ - CHLORINE DI OXIDE*
*௯ - பூச்சி மற்றும் பூஞ்சானக்கொல்லி*
*௧० - நறுமணப்பொருட்கள் (Fragrances)*
*௧௧ - Deodorant, Rayon*
*௧௨ - Bleaching Agents*
*பெண்களே இதை அனைத்தையும் சேர்த்துத்தான் உங்கள் உடலிலேயே Sensitive ஆன பகுதியில் வைக்கிறீர்கள். சரி வாங்க இதன் தயாரிப்பு முறைக்கு செல்வோம்.*
*தயாரிப்பு முறை*
-------------------------------
-------------------------------
*நாப்கினை தயாரிப்பதற்கு முன் அதனுள் வைக்கப்படும் பஞ்சை முதலில் தயாரிப்பார்கள். Cotton னு நினைக்கறீங்களா ? அது தான் இல்லை. வாங்க பார்க்கலாம்.*
*பழைய காகிதங்கள், அட்டை பெட்டி சாமான்கள், மரக்கட்டைகள், இதை எல்லாம் பிரம்மாண்ட கலன்களில் நீர் மற்றும் சில இரசாயனங்களை சேர்த்து கொதிக்க வைத்து கூழாக்குவார்கள். பிறகு இந்த கூழில் பல்வேறுவிதமான இரசாயனங்களை கலந்து அதை பஞ்சு போல் மாற்றுவார்கள்.*
*இந்த பஞ்சு, பழுப்பு (Brown) நிறத்தில் இருக்கும். வெள்ளையா இருந்தாத்தான இப்ப நீங்க எந்த பொருளையும் வாங்குவீங்க, அரிசி முதல் திருமணம் முடிக்கும் பையன் வரை.*
*இந்த பஞ்சை பளிச்சிடும் வெண்மை நிறத்திற்கு மாற்ற பல Bleaching Agent Chemical களை பயன்படுத்துவார்கள், அதில் குறைந்த விலையில் கிடைப்பது CHLORINE DI OXIDE. இதன் ஒரு லிட்டர் விலையே ரூ.10 ற்குள் கிடைக்கிறது. இருப்பதிலேயே இது தான் Cheapest Bleaching agent (நாம் உடுத்தும் துணி British வருகை முதல் 2009 வரை இந்த CHLORINE DI OXIDE ஆல் தான் Bleach செய்யப்பட்டது என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்)*
*இந்த CHLORINE DI OXIDE ஆல் Bleach செய்தவுடன், அந்த பஞ்சு பளிச்சிடும் வெண்மை நிறத்திற்கு மாறிவிடும். இதன் பின் மிகப்பெரிய பூதம் ஒளிந்துள்ளது. பின் சொல்கிறேன்.*
*இப்பொழுது நாப்கினை தயாரிக்க முதல் layer ஆக Non Oven ஐ எடுத்துக்கொள்வார்கள், பிறகு வெண்மை ஆக்கிய பஞ்சை எடுத்து அதில் SUPER ABSORBANT POLYMER (SAP) என்னும் இரசாயனத்தை கலப்பார்கள். இது எதற்கு என்றால் உதிர திரவத்தை ஈர்த்து திடப்பொருளாக மாற்றிவிடும்.*
*எந்த அளவு ஈர்க்கும் என்றால், இந்த SAP தன்னை விட 30 to 60 மடங்கு திரவத்தை ஈர்த்து திடப்பொருளாக மாற்றும் வல்லமை பெற்றது. இன்னும் Absorbing Capacity ஐ அதிகரிக்க மெலிசான நாப்கின்களில் Rayon chemical பயன்படுத்துவார்கள்.*
*பிறகு கடைசி layer ஆக Plastic பயன்படுத்துவார்கள். அப்பொழுதுதான் உதிர திரவம் நாப்கினைத்தாண்டி வெளி வராது.*
*மேலும் இதில் உதிர நாற்றம் சிலருக்கு பிடிக்காது என்பதற்காக அந்த வாசனையை மாற்ற இரசாயன நறுமணப்பொருட்கள் Fragrance, Deodorant சேர்க்கப்படுகிறது.*
*வெண்மையா இருக்க CHLORINE DI OXIDE, வாசனையா இருக்க Chemical Fragrance, மரம் வளர்க்க பூச்சி பூஞ்சானகக்கொல்லி (Pesticides & Herbicides) என பல நச்சு இரசாயனங்கள் இதில் சேர்த்து ஒரு வழியாக அந்த மூன்று layer களும் தயாராகிறது.*
*பிறகு இந்த மூன்று layer களும் chemical gum கொண்டு ஒட்டப்பட்டு அழகான முறையில் பேக் செய்யப்பட்டு உங்கள் இல்லங்களில் கண்களுக்கு விருந்தாய் ஆடலாம் ஓடலாம் விளையாடலாம் என விளம்பரம் செய்யப்படுகிறது. பணத்தை மட்டும் வாழ்கையாக நினைத்து அதன் பின்னால் ஓடும் நம் மக்களுக்கு இதெல்லாம் தெரியுமா ? வாய்ப்பே இல்லை, தெரியாது வாங்கி பயன்படுத்துவார்கள்.*
*சரி இதன் பின் ஒரு பூதம் ஒளிந்துள்ளது என்று சொன்னேன் அல்லவா ! வாங்க அது என்ன பூதம் எங்கு ஒளிந்துள்ளது என்று பார்ப்போம்.*
*அப்பஞ்சை CHLORINE DI OXIDE கொண்டு Bleach செய்தார்கள் அல்லவா, அனைத்தும் வெண்மையாக வாங்கி பழக்கப்பட்ட உங்களுக்கு, அதன் பரிசாய் Bleaching process யின் by product ஆக ஒரு CHEMICAL தங்கிவிடுகிறது.*
*அந்த Chemical பெயர் என்ன தெரியுமா ? முன் ஒரு CHEMICAL எங்கிருந்து வருகிறது என்று பார்க்கலாம் வாங்கன்னு சொல்லி, அதன் முதல் வரியாக Industrial Bleaching process போட்டிருந்தேன் அல்லவா. இதிலேயே அது என்ன இரசாயனம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.*
*அது தான்*
*அது தான்*
*அது தான்*
*"DIOXIN" என்னும் மிக்கொடிய நஞ்சு. DIOXINS ARE EXTEREMELY PRESISTANT VERY DANGEROUS HIGHLY POISONIOUS CHEMICAL IN THE WHOLE WORLD.*
*எந்த அளவு கெடுதல் என்றால், Dioxin ஹார்மோன்களை ஏமாற்றி உடலில் ஒரு Cell லினுடைய NUCLEUS ற்குள் நுழைந்து DNA sequence ஐ தூண்டிவிட்டு, ஜீன்களையே மாற்றியமைக்கும் வல்லமை பெற்றது என்கிறார்கள் உலக ஆராய்ச்சியாளர்கள்.*
*Chemical Name : 2,3,7,8 - TETRACHLORODIBENZO-PARA-DIOXIN*
*Molecular formula : C12H4CL4O2*
*ஆதாரங்கள் 👇🏾*
-----------------------------
-----------------------------
*Dioxin நச்சுத்தன்மை குறித்து UNITED STATES OF AMERICA நாட்டினுடைய Official website ல் ENVIRONMENTAL PROTECTION AGENCY வெளியிட்ட தகவலின் link இதோ 👇🏽*
*Dioxin நச்சுத்தன்மை குறித்து 7, April, 2017 ல் MEDICAL NEWS TODAY என்னும் இணைய செய்தி வலைதளத்தில் வெளியான செய்தியின் link இதோ 👇🏽*
*இப்பொழுது SANITARY NAPKIN பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் பேராபத்துக்களை பார்ப்போம்.*
*நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்*
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
*கட்டுரை தொடக்கப்பகுதியில் DIOXIN ஐ பற்றி கூறினேன் அல்லவா. அதே Dioxin தான் நம் பெண்கள் பயன்படுத்தும் SANITARY NAPKIN னிலும் உள்ளது.*
*ஒரு உயிர், அடுத்த தலைமுறை உருவாகும் இடத்தில் நீங்கள் இவ்வளவு கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த நாப்கினை வைத்தால் எப்படி அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக இருக்கும் ?*
*இப்பொழுது தெரிகிறதா ஏன் உலகவல்லாதிக்க தீய சக்திகள் இப்பொருளை தயாரித்து வியாபாரம் செய்கிறார்கள் என்று !*
*Sanitary Napkin ஐ நீங்கள் பிறப்பு உறுப்பு பகுதியில் வைக்கும் போது அதில் ஒளிந்துள்ள பூதம் DIOXIN என்னும் கொடிய நச்சு அழகாக கருப்பை வாய் வழியே உள் நுழைந்து, கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப் பை அடைந்து உடல் முழுக்க ஒவ்வொரு உறுப்பாக பரவி பெண்களை பதம் பார்க்கிறது. மேலும் இது மூத்திரக்குழாய் மற்றும் மலவாய் வழியே உடல் முழுக்க பரவி பெண்கள் உடலை ஆக்கிரமிக்கிறது.*
*பிறகு என்ன ? DIOXIN ற்கு expose ஆன காட்டு விலங்குகளுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதே நிலமைதான் நம் பெண்களுக்கும்.*
*௧ - இப்படி உங்கள் உடலில் நுழைந்த dioxin 7 முதல் 11 ஆண்டுகள் வரை தங்கியிருந்து உங்கள் உடலை நாசமாக்கும்.*
*௨ - ஹார்மோன்களுடன் விளையாடத்துவங்கும் (Hormonal Imbalance)*
*௩ - சினை முட்டை வளர்ச்சியை தடுக்கிறது*
*௪ - இனப்பெருக்க உறுப்பின் சமச்சீரற்ற வளர்ச்சி*
*௫ - சினைப்பையில் நீர்கட்டிகள் (PCOS)*
*௬ - கருப்பை Fibroid கட்டிகள் (PCOD)*
*௭ - கருக்குழாயில் கட்டிகள் (felopian tube block)*
*௮ - கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer)*
*௯ - தைராய்டு (Thyroid)*
*௧० - கல்லீரல் வேலையில் மாறுபாடு*
*௧௧ - ஒவ்வாமை, தோல் கருத்து போதல், அரிப்பு*
*௧௨ - வெள்ளைப்படுதல்*
*௧௩ - தோல் நோய்கள்*
*௧௪ - Toxic Shock Syndrome (திடீர் மரணம்)*
*௧௫ - நீரிழிவு (DIABETS)*
*௧௬ - மன அழுத்தம் (Depression)*
*௧௭ - கரு முட்டைப்பை புற்றுநோய் (ovarian cancer)*
*௧௮ - Endomeriosis, Pelvic inflammatory disease*
*௧௯ - குழந்தையின்மை (Fertility problems)*
*௨० - மார்பக புற்றுநோய் (breast cancer)*
*௨௧ - கரு வளர்ச்சி சிதைவு (Interfer with baby embryonic development)*
*இன்னும் இன்னும், உலக அறிவியலாளர்களால் கண்டறியப்பட்ட பல பேராபத்துக்கள் இதில் உள்ளது. அனைத்தையும் விளக்க இந்த ஒரு கட்டுரை போதாது.*
*நீங்களே சிந்தியுங்கள், நம் நாட்டில் பெண்கள் என்ன புகைப்பிடிக்கிறார்களா ? அல்லது மதுப்பழக்கத்திற்குத்தான் அடிமையாகி உள்ளார்களா ? எதுவுமே இல்லை. பிறகு ஏன் இவர்களுக்கு புற்றுநோய் (Cancer) வர வேண்டும் ? ? ?*
*அனைத்திற்கும் காரணம் நம் பெண்கள் பயன்படுத்தும் SANITARY NAPKIN தான்.*
*இப்பொழுது நாப்கினால் Environment ற்கு ஏற்படும் ஆபத்துக்களை பார்ப்போம்.*
*நாப்கினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கு*
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
*Dioxins are a group of chemically-related compounds that are persistent environmental pollutants (POPs)*
*௧ - நாப்கினை தூக்கி எறிந்துவிடுகிறார்கள் ஆனால் இது மக்கிப்போக 500 முதல் 800 ஆண்டுகள் ஆகும்.*
*௨ - Highly toxic emission (தொடர்ந்து நச்சை வெளியேற்றும்)*
*௩ - 1 நாப்கின் 4 Plastic carry bag ற்கு சமம். ஒரு பெண் மாதம் 50 plastic bag ஐ வெளியேற்றுகிறார்.*
*௪ - நம் நாட்டில் பெண்கள் வருடத்திற்கு 7.020 மில்லியன் நாப்கினை பயன்படுத்துகிறார்கள்.*
*௫ - இதில் உள்ள SUPER ABSORBANT POLYMER சாக்கடையில் அடைத்துவிடும். இதை சுத்தம் செய்பவர்களுக்கு, ஆஸ்துமா, TB, தோல் நோய்கள், கண் பிரச்சனைகள் வருகிறது. சுத்தம் செய்யும் போது திடீர் மரணமும் ஏற்படுகிறது.*
*௬ - ஒரு பெண் தனது வாழ்நாளில் 6000 நாப்கினை பயன்படுத்துகிறார்கள்.*
*௭ - நம் நாட்டில் பருவ வயதை எட்டி பூப்பு முதல் பேரிளம் வரை 355 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். ஒரு வேளை 355 மில்லியன் பெண்கள் நாப்கின் பயன்படுத்தினால் வருடத்திற்கு 58 பில்லியன் நாப்கின் Pads வெளியேறும்.*
*இது பல நூறு வருடங்கள் மண்ணில் இருந்து வியாதிகளை பரப்பி வரும். இதை எரித்தால், அதில் இருந்து கொடிய நச்சு Dioxin வெளியேறி நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்சபூதங்களையும் சீரழித்து விடும்.*
*இந்த Dioxin fatty tissue வில் ஒட்டிக்கொண்டு உணவுச்சங்கிலிகளில் உலா வருகிறதாம். முக்கியமாக அனைத்து அசைவ உணவுகளில் இது இருப்பதாக ஆய்வு கூறுகிறது.*
*சரி இப்பொழுது எந்த கம்பனி Sanitary Napkin ஐ தயாரிக்கிறது என்று பார்ப்போம்.*
*நாப்கின் தயாரிக்கும் கம்பனிகள்*
--------------------------------------------------------------
--------------------------------------------------------------
*அதற்கு முன், நம் நாட்டில் எத்தனை பெண்கள் SANITARY NAPKIN பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம். நம் நாட்டில் பருவ வயதை எட்டி பூப்பு முதல் பேரிளம் வரை 355 மில்லியன் பெண்கள் இருக்கிறார்கள். அதில் 42.6 மில்லியன் பெண்கள் நாப்கின் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு Survey கூறுகிறது.*
*நம் நாட்டை பொருத்தவரை நாப்கின் என்பது MULTI BILLOIN DOLLOR BUSINESS வாய்ப்பு உள்ள ஒரு மிப்பிரம்மாண்ட சந்தை.*
*தற்போது நீங்கள் பயன்படுத்தும் அத்தனை பிராண்டடு நாப்கின்கள் அனைத்தும் வெறும் இரண்டு, மூன்று கம்பனிகளுடையதுதான். அதுவும் இம்மூன்றும் அமெரிக்க கம்பெனிகள்.*
*உதாரணத்திற்கு பெரும்பாலும் நம் பெண்கள் பயன்படுத்தும் பிரபல நாப்கினை எடுத்துக்கொள்வோம். இந்த பிரபல பிராண்டான நாப்கினை தயாரிப்பது அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு கம்பெனி. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு முதல் நாப்கின் வரை பாதி அன்றாட பொருட்கள் இவர்களுடையதுதான்.*
*உங்கள் ஆரோக்கியத்தை பற்றி எல்லாம் இவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது. மாறாக உங்கள் பணத்தை வைத்தே உங்களை எப்படி கெடுப்பது என்று தான் பார்ப்பார்கள் இந்த உலக வல்லாதிக்க தீய சக்திகள்.*
--------------------------------------------------------------------
*நாம் உடுத்தும் துணி British வருகை முதல் 2009 வரை இந்த CHLORINE DI OXIDE ஆல் தான் Bleach செய்யப்பட்டது.*
*இதன் தீவிரத்தை உணர்ந்த உலக அரசுகள் இவ்வுலகில் இனி ஒருவன் கூட உயிர்தப்ப மாட்டானோ என பயந்து போய் CHLORINE DI OXIDE bleach ற்கு தடை விதித்தது.*
*அதன் வரிசையில் நமது அரசு, சாய ஆலைகள் துணிகளுக்கு இனி Chlorine di oxide ல் bleach செய்யக்கூடாது என்று 2009 ல் தடை விதித்தது.*
*2009 முதல் இப்பொழுது வரை Bleach ற்கு HYDROGEN PEROXIDE ஐ பயன்படுத்தி வருகிறார்கள். இதன் விலை ஒரு லிட்டர் 65 முதல் 70 ரூபாய் வரை கிடைக்கும். Chlorine di oxide விலை லிட்டர் ரூ.10 ற்குள் தான். எனவே விதி மீறி சில இடங்களில் அரசிற்கு தெரியாமல் இதை பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.*
*British வருகை முதல் 2009 வரை Chlorine di oxide ஆல் Bleach செய்யப்பட்ட நமது ஆடைகளில் Dioxin தங்கி இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கும் போது கண்களில் இரத்தக்கண்ணீர் தான் வருகிறது.*
*நம் முன்னோர்கள் துணிகளை Bleach செய்ய என்ன பயன்படுத்தினார்கள் என்று தெரியுமா ? சுண்ணாம்பு, சாம்பல், பூந்திக்காய். இதனால் bleach செய்யப்பட்ட துணி ஓரளவு தான் வெண்மையாக இருக்குமே தவிர, இப்பொழுது உள்ளது போல் கண்களை பதம் பார்க்கும் அளவு வெண்மையாக இருக்காது.*
*சரி Dr.Edward.K.Fujimoto தனது நிகழ்ச்சியின் இறுதியில் மூன்று முக்கிய விடையம் சொல்லி இருக்கிறார். என்ன தெரியுமா அது ? அவர் சொன்ன வரிகள் இதோ*
*௧ - Plastics are used so much in packaging, Its so convenient that everything is in plastic, However if the plastic that containing food, that food have a high fat content to the high temperature, is there for long time, That food will absorb the plastic Bleaching out all of the container, that contains DIOXIN & if you eat that, You put it into your system.*
*சூடாக உணவை நெகிழிப்பையில்(plastic) வாங்கி வரும் போது அந்த plastic சூடான உணவுடன் வினைபுரிந்து, Dioxin என்னும் கொடிய நஞ்சு அதில் கலப்பதாக சொல்கிறார். இப்பொழுது தெரிகிறதா ஏன் சூடாக plastic cup களில் டீ குடிக்க வேண்டாம் என்று சொல்கிறோம் என்று.*
*இது எனக்கே அதிர்ச்சி தரும் தகவலாய் உள்ளது. நம் மக்கள் அழகான தூக்கு போசியை விட்டுட்டு, பேக்கரிகளில் plastic ல் தான் சுட சுட டீ காபி வாங்கி வந்து plastic டம்ளர்களிலேயே குடிக்கிறார்கள். இனி யாராவது plastic டம்ளரில் காபி குடிப்பதை நீங்கள் பார்த்தால் இந்த தகவலை அவர்களுக்கு சொல்லுங்கள்.*
*Avoid cooking, heating, microwaving, storing in plastics*
*ஜப்பான் நாட்டில் Microwaving ற்கு light weight glass மற்றும் ceramic பாத்திரங்கள் தான் பயன்படுத்துவார்களாம். Dioxin குறித்து ஜப்பான் நாட்டு மக்களுக்கு அதிக விழிப்புணர்வு இருக்கிறது என்கிறார்.*
*௩ - Don't burn plastics, I repeat, Don't ever burn plastic, Don't ever ever burn plastic, dioxin directly get into air and contaminate everything surrounded*
*நெகிழியை கொளுத்தாதீர்கள் என்று மன்றாடி கேட்கிறார். கொளுத்தினால் Dioxin காற்று மண்டலத்தில் நேரடியாக கலந்து தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் நாசமாக்கிவிடும் என்கிறார்.*
*அப்படி plastic எரிக்கப்பட்ட இடத்தில் உள்ள மண் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கும் அதை அப்படியே தோண்டி வெட்டி எடுத்து வேறு மண்ணை அந்த இடத்தில் நிரப்பச்சொல்கிறார்.*
*௪ - பூச்சிக்கொல்லி அடித்த உணவுகளை தவிர்த்து, இயற்கையில் விளைந்த உணவுப்பொருட்களை அதிகம் எடுக்கச்சொல்கிறார்.*
-------------------------------------------------------------------
*முடிவுரை*
------------------
------------------
*இந்த கட்டுரை மூலம் நம் பெண்கள் பயன்படுத்தும் Sanitary Napkin எந்த அளவிற்கு ஆபத்தானது என்று அனைவரும் உணர்ந்திருப்பீர்கள்.*
*இன்னும் எத்தனை வருடம் அனைத்தையும் கண்டும் காணாமல் வாழப்போகிறோம். பொறுத்தது போதும், இதில் இத்தனை பிரச்சனைகள் இருப்பதை தெரிந்து, போன வருடம் பூப்பு - 2017 என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினோம், அதில் தற்போதைய நச்சு Sanitary Napkin ஐ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இயற்கை நாப்கினை கற்றுக்கொடுத்தோம்.*
*அதில் பலர் கற்றுக்கொண்டு தாங்கள் பயன்படுத்தி. பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்கள் பிரச்சனைகளில் இருந்து வெளிவந்துள்ளார்கள்.*
*ஒரு பெண்ணிற்கு கருக்குழாய் அடைப்பு இருந்தது, நாப்கினை மாற்றி மூன்றே மாதத்தில் அந்த அடைப்பு காணாமல் போனது.*
*இன்னொரு பெண்ணிற்கு இரண்டே மாதத்தில் கருப்பையில் இருந்த கட்டி கரைந்தது போனது.*
*இன்னொரு பெண்ணிற்கு திருமணம் முடிந்து மூன்று வருடம் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் நாப்கினை மாற்றிய இரண்டே மாதத்தில் கரு உருவானது. இது போல் ஆயிரக்கணக்கான பெண்கள் பலன் அடைந்து வரும் இதே வேளையில்.*
*இதை பற்றி எதுவும் தெரியாமல் இன்னும் பல பெண்கள் கடைகளில் கிடைக்கும் நச்சு இரசாயன Sanitary Napkin களை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது 100 ல் 99 பெண்களுக்கு கருப்பை பிரச்சனை உள்ளது.*
*இதற்கெல்லாம் நிரந்த தீர்வை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் பூப்பு நிகழ்ச்சி உங்களுக்கு பரிசாய் வழங்கும்.*
*தன்னுடைய அடுத்த தலைமுறை இம்மண்ணில் வாழ வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவரும் இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.*
*நீங்கள் கடைகளில் செய்தித்தாள் சுற்றி வாங்கி வருவது நாப்கின் அல்ல உங்கள் வம்சத்தையே கூண்டோடு அழிக்கும் அணு ஆயுதம் என்பதை இனி ஒவ்வொருவரும் நினைவில்கொள்ள வேண்டும்.*
*உங்களுக்கு இன்னொரு செய்தி தெரியுமா ? நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு Diaper ஐ மாட்டிவிடுகிறீர்கள் அல்லவா ! அந்த Diaper உம் நாப்கினைப்போன்றே தான் தயாரிக்கப்படுகிறது. நாப்கினில் உள்ள அத்தனை இரசாயனங்களும் இந்த Diaper ரிலும் உள்ளது. நாப்கினை தயாரிக்கும் அதை அமெரிக்க கப்பெனி தான் இந்த Diaper ஐ யும் தயாரிக்கிறது.*
*நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் அத்தனை பாதிப்புகளும். இந்த பச்சிளம் குழந்தைகளுக்கும் ஏற்படும் என்பது உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும் ? ? ? சில உதாரணங்கள் இப்பொழுது பல குழந்தைகளுக்கு விதைப்பையில் பிரச்சனை ஏற்படுகிறது, விதை வீங்குதல், சுருங்குதல், காணாமல் போவது. விதைப்பை தாறுமாறான வளர்ச்சி.*
*சிறுநீர்கழிக்கும் உணர்வே இல்லாமல் போவது. பெரியவனாகும் போது மலட்டுத்தன்மை ஏற்படும். எந்த குழந்தைக்கு எல்லாம் நீங்கள் Diaper மாட்டிவிடுகிறீர்களோ அந்த குழந்தைக்கு, குழந்தை பிறக்காது. அதோடு அந்த வம்சமே அழியும்.*
*நீங்கள் உங்கள் குழந்தைக்கு மாட்டுவது Diaper அல்ல, தூக்குக்கயிறு ⚔*
*பெண்களே நீங்கள் வைப்பது நாப்கின் அல்ல அடுத்த தலைமுறைக்கு வைக்கும், கொள்ளி 🔥*
*பெற்றோர்களே ஒவ்வொருமுறை உங்கள் குழந்தைக்கு Diaper மாட்டும் போது, உங்கள் குழந்தையை தூக்கிலிடுகிறீர்கள் என்பது நினைவிற்கு வரட்டும்.*
*பெண்களே ஒவ்வொருமுறை நீங்கள் நாப்கினை பயன்படுத்தும் போது, அடுத்த தலைமுறைக்கு கொள்ளி வைக்கிறீர்கள் என்பது நினைவிற்கு வரட்டும்.*
*ஒட்டுமொத்த மனித இனத்தின் ஆரோக்கியமும் உங்கள் கையில் தான் உள்ளது 👈🏽*
*நாப்கினை தவிர்த்திடுங்கள் 🙅🏽♀*
*மனித குலத்தை காத்திடுங்கள். 👨👩👧👦*
*மனித குலத்தை காத்திடுங்கள். 👨👩👧👦*
*கையளவு காதிகப் பஞ்சிற்கு மனித இனத்தையே காவு ☠கொடுத்துவிடாதீர்கள் !*
*இனி இரசாயன நாப்கினின் குலம் நாசமாகட்டும் 💥*
*மனித இனத்தின் குலம் செழிக்கட்டும் 🌱*
*நன்றி*
Best regards,
Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com