வாழ்க்கை ஒன்று தான்
────●●●────
●உலை அரிசிக்கு தெரிவதில்லை
அது உருமாறி பலரின்
பசியாற்றப் போவது...!
●ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை
அது அரைபட்டு பின் அடுப்புக்கு
போவது...!
●அட்சதை அரிசிக்கு
தெரிவதில்லை அது மங்கலப்
பொருளாகி ஆசிர்வதிக்கப்
போவது...!
●வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை
அது சந்ததிகள் கையால்
சவத்தின் வாய்க்கு போவது...!
●ரேசன் அரிசிக்கு தெரிவதில்லை
அது ஏழை வீட்டில் மட்டுமே
உணவாகப் போவது...!
●அரிசி ஒன்று தான் ஆனால்
பயன் வேறு வேறு....!
●வாழ்க்கை ஒன்று தான் அது
வாழ்பவனையும் வாழும்
விதத்தை பொறுத்தது....!
Best regards,
────●●●────
●உலை அரிசிக்கு தெரிவதில்லை
அது உருமாறி பலரின்
பசியாற்றப் போவது...!
●ஊறும் அரிசிக்கு தெரிவதில்லை
அது அரைபட்டு பின் அடுப்புக்கு
போவது...!
●அட்சதை அரிசிக்கு
தெரிவதில்லை அது மங்கலப்
பொருளாகி ஆசிர்வதிக்கப்
போவது...!
●வாய்க்கரிசிக்கு தெரிவதில்லை
அது சந்ததிகள் கையால்
சவத்தின் வாய்க்கு போவது...!
●ரேசன் அரிசிக்கு தெரிவதில்லை
அது ஏழை வீட்டில் மட்டுமே
உணவாகப் போவது...!
●அரிசி ஒன்று தான் ஆனால்
பயன் வேறு வேறு....!
●வாழ்க்கை ஒன்று தான் அது
வாழ்பவனையும் வாழும்
விதத்தை பொறுத்தது....!
Best regards,
Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com