Wednesday 31 August 2011

ஆய்வுகள் சொல்கின்றன

கனவுகள் நீடிப்பது சில வினாடிகளே,
30
வினாடிகள் கூட இருப்பதில்லையாம்!
உன்னைப்பற்றிய கனவு
விடிய விடிய
கனவிலும் ஒரு நினைவு
அது உன் நினைவு
உன்னைப்போல் ஒரு போலி கனவு.
நிலவு வராத தருணத்தில்......
அதிகாலை விழிப்பு
சூரியனைத்தேடி