Saturday, 27 August 2011

காதல் எண்ணம் உன்மேல்

காதல் எண்ணம்
உன்மேல் இல்லை என்கிறாய்
கண்ணாடி முன் நின்று
உன் நெஞ்சை தொட்டு கேட்டு பார்
ஜாக்கிரதை அறைந்துவிட போகிறது
உன் மனம் உன்னையே....