Friday, 5 October 2018

மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டும்.?

முக்கிய அறிவிப்பு
மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன செய்ய வேண்டும்.?                                                           
☔ தற்போது மழைகாலம் என்பதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்...

☔ மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே

🗣 நீர் மோட்டர் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்

🗣 மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்

🗣 செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள்

🗣  பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்

🗣 இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள்

🗣 பிஸ்கட்

🗣 பால்

🗣  அவசர மாத்திரைகள்

🗣 தண்ணீர் கேன்

🗣 பேட்டரி செல்கள்

🗣 மெழுகுவர்த்தி

🗣 காய்கறிகள்

🗣 மளிகை சாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்

🗣 குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்

🗣 குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்

🗣 கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்

🗣 இடி மின்னல் நேரங்களில் டி.வி பார்க்காதீர்கள்

🗣 பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள்

🗣 மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்

🗣 மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே ஜாக்கிரதை

மக்கள் நலனில் என்றும்

Best regards,