Friday 8 March 2019

உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....!!

உன்னுடைய மரண நேரத்தில் சஞ்சலப்படாதே....!!

உன்னுடைய இறத்துப்போன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படாது....!!

உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வர்.....!
1.உனது ஆடைகளை களைவர்.
2.குளிப்பாட்டுவர்.
3.புது துணி அணிவிப்பர்.
4.உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.
5.சுடுகாடு என்ற புதிய வீட்டிற்கு எடுத்துச் செல்வர்.
6.உனது கூட வரும் பலர்.
7.உன்னை அடக்கம் செய்வதில் அல்லது எரிக்க குறியாக இருப்பர்.

*மற்றும் சிலர் உனது வாழ்நாளில் ஒரு முறையாவது உனக்கு நல்லதை சொல்லித்தந்து இருக்க மாட்டார்கள்
8.உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும் பிரிக்கப்படும்
* உன்னுடைய திறப்புகள்
*புத்தகங்கள்
*பைகள்
*செருப்புகள்

A.உறுதியாக விளங்கிக்கொள்
B.உனது பிரிவால் உலகம் கவலை படாது
C.பொருளாதாரம் தடைப்படாது
D.உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் வருவார்
E.உனது சொத்து வாரிஸிற்கு போய்விடும்
F.அந்த சொத்திற்கு உன்னிடம் கேள்வி கேட்கப்படும்

நீ மரணித்தவுடன் முதலில் செல்வது உனது பெயரே!!!!!

எனவே உனது குடும்ப கெளரவம்,பட்டம், பதவி உன்னை ஏமாற்றி விட வேண்டாம்

#உன்னைப்பற்றியகவலை -3 #பங்காக்கப்படும்
1.உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்....பாவம் என்று.
2.நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பர்
3.உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவர்
4.மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.
5.உன்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பம்.மறுமை

#உன்னைவிட்டும்நீங்கியது
1.அழகு
2.சொத்து
3.ஆரோக்கியம்
4.பிள்ளைகள்
5.மாளிகை
6.மனைவி/கணவன்.

உனது ஜீவனுக்கு  எதனை தயாரித்து வைத்துள்ளாய்.....

#இவ்விடயங்களில்ஆசைவை.
1.ஆலயம் செல்
2.தியானம் செய்
3.இரகசிய தர்மம் செய்.
4.நல்லதை சொல்
5.நல்லவைகளை சிந்தனை செய்
6.நல்ல செயல்கள் செய்.
7.யாருக்கும் கெடுதல் செய்யாதே

ஞாபகப்படுத்துவது - சித்தர்களின் குரல்

Best regards,