Monday, 12 September 2011

காதல்காதல் இனிக்கும் கரும்பா ? எரிக்கும் நெருப்பா?
தெரியவில்லை ...
காதல் பாற்கடல் அமிர்தமா ?
பாம்பின் நஞ்சா?
ருசித்ததில்லை
காதல் பூங்காவின் தென்றலா?
பாலைவன புயலா?
புரியாத புதிர் ...
இதையெல்லாம் அனுபவிக்க ,
எனக்கு உன் காதலை வரம் தருவாயா ?
.