Wednesday, 7 September 2011

காதல்


நீ பார்த்த முதல் பார்வை நீ
என்மீது வைத்த பாசத்தை விளக்கியது
மறுபடியும் அந்த பார்வைக்காய் நான்
காத்திருப்பே…………

நீ சொன்ன முதல் வார்த்தை நீ
என்மீது கொன்ட காதலை விளக்கியது
மருபடியும் நீ சொல்வதற்காய்
காத்திருப்பேன்……

நீ என்னை விட்டு சென்றபோது
உன் நினைவுக்காய் கத்திருப்பேன்……

நீ என்னிடம் மன்றாடினாய் என்னை
மன்னித்து விடு என்று நான் உன் மீது
கொன்ட கதலுக்காய் காத்திடுப்பேன்………

என்னை மறந்திடாதே என்று நீ
சொன்ன வார்த்தைக்காய்
காலம் எல்லாம் காத்திருப்பேன்……

your@email.com
http://www.yoursite.com