Sunday, 11 September 2011

காதல்





அன்பின் அடையாளம்
கண்ணில் புணரும் !
கண்ணையும் குருடாக்கி
என் அன்பை புண்படுத்த
புறப்பட்டு வந்தாய் ....!
அன்புக்கு அர்த்தம்
தெரியாத உன்னிடத்தில்
அன்பை யாசித்து
நின்ற என்னையே
அர்த்தம தெரியாதவக்ளரகிவிட்டாயே !!
உன் தாயைவிட ஒரு
படி மேலானவனள ...
உன்னை என் இதயக்கருவில்
சுமப்பதால்.....!