Saturday, 2 May 2020

என்னென்ன கட்டுப்பாடுகள்

என்னென்ன கட்டுப்பாடுகள்

சிவப்பு மண்டல பகுதிகளில் ஊரடங்கு அப்படியே தொடரும்.

ஆரஞ்சு மண்டலப் பகுதிகளில் வாடகை காரில் ஒரு நபர் மட்டும் பயணம் செய்ய அனுமதி

பச்சை மண்டலங்களில் தனியார் கம்பெனிகளில் 33% ஊழியர்களுடன் இயங்க அனுமதி

பச்சை மண்டலத்தில்  50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயங்க அனுமதி

நாடு முழுவதும் மே 17 வரை பள்ளி கல்லூரிகள் இயங்காது

ஹோட்டல்கள், தியேட்டர்கள், வழிபாட்டு இடங்கள், கோவில்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை.

நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி

சில காரணங்களுக்கு மட்டுமே பேருந்து விமானம் ரயில் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி

இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வெளியில் நடமாட தடை

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் வர தடை

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் வெளியில் வர தடை

சிவப்பு மண்டலப் பகுதிகளில் நான்கு சக்கர வாகனத்தில் இருவர் மட்டும் செல்ல அனுமதி

சிவப்பு மண்டலத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டும் செல்ல

ஆரஞ்சு மண்டலத்தில் காரில் மூவர் பயணிக்க அனுமதி

ஆரஞ்சு மண்டலத்தில் இருசக்கர வாகனத்தில் இருவர் பயணிக்க அனுமதி

பேருந்து ,ரயில் ,விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு அனுமதி இல்லை

சிவப்பு மண்டலத்தில் சிறு கடைகள் செயல்பட அனுமதி

ஆன்லைன் வணிக நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்கள் விற்க அனுமதி

சிவப்பு மண்டலத்தில் தனியார் நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கலாம்

பச்சை மண்டலத்தில் 50 சதவீத பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கலாம்

சிவப்பு மண்டலத்தில் வேளாண் பணிகள் தொடர அனுமதி

அரசு அலுவலகங்களில் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி

சிவப்பு மண்டலத்தில் அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி

சிவப்பு மண்டலப் பகுதிகளில் ஆட்டோ, டாக்ஸி, சலூன் கடைகள் இயங்க தடை


கிராமப்பகுதிகளில் ஷாப்பிங் மால் தவிர மற்ற அனைத்து கடைகளும் இயங்கலாம்

வங்கி,  நிதி நிறுவனம், கூட்டுறவு வங்கி, காப்பீடு நிறுவனங்கள் செயல்பட தடை இல்லை.

சிறுவர் காப்பகம், முதியோர் இல்லங்கள் செயல்பட தடை இல்லை

சிவப்பு மண்டலம் கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து  தொழிலகங்கள் இயங்கலாம்

சிவப்பு மண்டலங்களில் உள்ள நபர்கள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அல்லது மாநிலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை

சலூன் கடைகளைத் தவிர மற்ற சிறு கடைகள் இயங்கலாம்


Best regards,