Thursday, 7 May 2020

அன்பார்ந்த உறவினர்கள் அனைவருக்கும் வணக்கம்..

அன்பார்ந்த உறவினர்கள் அனைவருக்கும் வணக்கம்..
💐💐💐💐💐🙏🙏🙏🙏

அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் சார்பாக நமது உறவுகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியத்தில் நமது உறவுகளைப் பெருவாரியாக உறுப்பினர்களாக்கி, அனைவருக்கும்
"சீர்மரபினர் நல வாரிய அடையாள அட்டை " பெற்றுக்கொடுக்கவும், அரசின் அனைத்து முழுமையான சலுகைகளையும் பெற்றுத்தந்திடவும், மாவட்டந்தோறும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொறுப்பாளர்களாகப்
பணி புரிய முன் வந்த
பாசமிகு சகோதரர்கள்:

இராமநாதபுரம் மாவட்டம்:
திரு.மயில்மணிபாண்டியன்
9788788006.
திரு.மு.வீரபெருமாள்,
9489788886.
பொறியாளர்.த.சுரேஷ்,
8248764804.
திரு.சு.அர்சுனன்,
9994444362.
திரு.வீ.கண்ணன்,
9487945221.

இராமநாதபுரம் :
திரு.ச.பொன் முத்து,
7373006864.
திரு.S.மணிபாரதி,
8870121985.

இராமேஸ்வரம்:
திரு.மு.நாகரத்தினம்,
9865017587,
திரு.போ.முனியராஜ்,
8778099784.
9952686085.
திரு.அர்ஜீன் தேவர்
8667532380

மண்டபம்:
திரு.ஜோதிபாசு,
8667650910.

கீழக்கரை:
&
திருப்புலானி:
திரு.K.தினேஷ்குமார்,
8220955389,

கடலாடி:
திரு.APS.செளந்திரநாதன்
6374902096.
திரு.M.செந்தில்குமார்,
9566962439.
திரு.ஜோதிமணிகண்டன்,
7338851177.

முதுகுளத்தூர்:
திரு.K.மணிகண்டன்,
7358953939.
திரு.K.கார்திக்,
6369914758.

கமுதி:
திரு.க.முருகன்,
9788221637.
திரு.மு.வெள்ளபாண்டியன்
9750193151.

பரமக்குடி:
திரு.M.திருமுருகன்,
8870440101.

நயினார்கோவில்:
திரு.A.ரகுவரன்,
9894352137.

திருவாடனை:
திரு.பாலகண்டன்,
9629886234.

அவர்களுக்கு நன்றி..

இம் மாவட்டத்தில்,
இப் பகுதிகளில் வசிக்கும் நமது உறவுகள் இவர்களைத் தொடர்பு கொண்டு நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டுகிறோம்.

வாழ்த்துக்கள்🌹🌹🌹

அந்தந்த மாவட்டங்களில் தனித்தனியாக
"வாட்ஸ்அப் தளம்"
[இராமநாதபுரம் சீர்மரபினர் தளம்] ஒன்று தொடங்கி
மிகவும் கவனமுடனும்,
முழு அர்ப்பணிப்புடன் உறவுகளுக்கு உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

பிற பகுதிகளில் /
பிற மாவட்டங்களில்
இப் பணியில் ஈடுபட விரும்பும் உறவுகள் தயைகூர்ந்து தொடர்பு கொள்ளவும்.

என்றும் உங்கள்
உறவிலும் பணியிலும்,

✍தலைவர் உள்ளிட்ட  அனைத்து நிர்வாகிகள்,
மற்றும்

✍செ.விஜயகுமார்,
ஆலோசகர்   &
ச.முத்துராஜ்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
அனைத்து மறவர் நல கூட்டமைப்பு.
💐💐💐💐🙏🙏🙏🙏🙏Best regards,