உஷார் உஷார் 🤷♂
ரீடிங் எடுக்க வரும் போது கட்டிய பணத்தை கழிக்க அனுமதிக்காதீர்கள் அதற்கான யூனிட்டை கழிக்க சொல்லுங்கள்
👆👇
கடந்த முறை மின் கணக்கீடு எடுக்க ஊழியர் வராததால் முந்தைய தொகையை யே செலுத்தினோம்
தற்போது இந்த மாதம் ரீடிங் எடுக்க வரும்போது 4 மாதங்களுக்குரிய யூனிட் மின் மீட்டரில் காட்டும் கணக்கீட்டாளர் 4 மாதத்திற்குரிய யூனிட்டிற்கு மொத்த தொகையை குறித்து முன்னர் செலுத்திய தொகையை கழிப்பார்
உதாரணமாக தற்போது
600 யூனிட் வந்தால் அதற்கான தொகை
ரூபாய் 2440 கடந்த முறை 300 யூனிட்டிற்கு
530 ரூபாய் செலுத்தியிருப்பீர்கள்
ஆனால் 600--300=300 யூனிட்டிற்குரிய தொகையை குறிக்காமல் 2440--530=1910 என குறித்து விட்டு சென்று விடுவார்
ஆகையால் தற்போது ரீடிங் எடுக்க வரும்போது 4மாத மொத்த யூனிட்டில் முந்தைய யூனிட்டை கழித்து தொகையை குறிக்கச்சொல்லுங்கள்
கவனிக்காமல் விட்டால் பில் தொகை எகிறிவிடும்
இது மின் வாரியத்தின் தந்திரம்
இதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்
நன்றி
TSS. Chennai
Best regards,

Your Name
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com
tel.:
fax:
your@email.com
http://www.yoursite.com