என் தனியான
பயணங்களில்
துணையாக
உன்நினைவுகள்...
கறுப்பு வெள்ளையை
மட்டும்தான்
கலராக தந்திருக்கிறது
காலம் எனக்கு...
யாராவது என்
காதலியை கண்டால்
கேட்டுச் சொல்லுங்கள்
அவள் இன்னமும்
நிறங்களை
வெறுக்கிறாளா..
என்று...
RACHU KUTTY