Saturday, 3 September 2011

விட்டு கொடுக்க!

நமக்குள் போட்டி கூடாதென ...
விட்டு கொடுக்க ஆரம்பித்து
இப்போது,
விட்டு கொடுப்பதில் வந்திருக்கும்
போட்டியில்
யார் விட்டு கொடுப்பது....?