Saturday, 3 September 2011

Google Transliteration (தமிழில் )



நேரடியாக தமிழில் Chat பண்ணுவதற்கும், உங்கள் கணினியில் கோப்புகளையோ அல்லது உங்கள் ஆவணங்களையோ தமிழில் தட்டச்சு செய்வதற்கும் இந்த மென்பொருள் பெரிதும் உதவி செய்கின்றது.... "தமிழை தமிழால் வெல்வோம்"
http://www.google.com/ime/transliteration