Tuesday, 6 September 2011

நினைவுகள் உன்னை

நினைவுகள் உன்னை
விடிவெள்ளி உன்  
கண்ணில்
உறங்குவதாலோ கண்ணே..
நாள் முழுதும் உன் முன்னே விழித்திருக்கிறேன்..!!


காதல் பிடித்த எனக்கு
உன்னையும் பிடித்தது...
உனக்கு-என்
காதலை பிடித்தால்
என்னையும் பிடிக்கும்..!!



காதலிக்கின்றன..
உணர்வுகள் ஒன்றித்து
உறவாடுகின்றன..
மனம் மட்டும் மறுக்கிறதே
நான் உன்னை காதலிப்பதை!!

நடக்கையில் நிழலை
தேடினேன்...
காணவில்லை..!!
நிஜத்தில் நான்
உன்னுள் இருப்பதாலோ!!

: