கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.
Thursday, 13 October 2011
மொரீசியசு நாட்டின் ரூபாய்
மொரீசியசுநாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் (ரூ.10 தமிழில்௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் கன்னட, தெலுங்கு, மராட்டியமக்கள் தங்களை எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும்பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ளமொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.