Thursday, 20 October 2011

GATE 2012 கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது!! விரைந்து விண்ணப்பிக்கவும் .



கேட் விண்ணப்பம் இம்முறை முற்றிலும் ஆன்லைனில் நடப்பது அனைவரும் அறிந்ததே!. இதன் காரணமாக Oct 14 ஆம் தேதி மட்டுமே சுமார் 8,93,000  வரை விண்ணப்ப பதிவுகள் நடைபெற்றத்தால் சர்வர் பிரச்சனை காரணமாக பலர் விண்ணப்பிக்க முடியாமல் போனது
இந்த பிரச்சினை காரணமாக IIT யிடம் பல புகார்கள் வந்தன!
இதனால்,  GATE விண்ணப்பம் மாற்று தேதிகள் அறிவிக்கப்பபட்டுள்ளது!
GATE விண்ணப்பம் ஆன்லைனில் விண்ணபிக்க கடைசி தேதி –  21 October 2011
GATE விண்ணப்பம் – (Printed Version) சென்றடைய வேண்டிய கடைசி தேதி – 28th Oct 2011
IIT டெல்லி இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பின் வருமாறு:
“Registration and application submitted before 12th September 2011 will not be considered.
The site will be shutdown on 21st October 2011 at 23:00 hrs.
To avoid transaction failures, Internet access through mobile phones should not be used for ONLINE application.
There is an unprecedented rush to apply for GATE 2012. In view of this, the last date for application has been extended as given below:
1. Last date for Submission of Online Application (website closure at 23:00 Hrs): 21st October 2011 (Friday).
2. Last date for the receipt of printed version of ONLINE Application at the respective zonal GATE Office: 28th October 2011 (Friday).
As of 12 noon on 14 October, more than 8,93,000 candidates have registered online. During 24 hours on 13 October alone, nearly 96,000 candidates have registered. Due to this rush, if you experience reduced access speeds to the application website, we request you to kindly bear with us and try.”


தகவல் தொழில்நுட்பத்தில் பல படித்தரங்கள் தாண்டிய இன்றைய நவீன உலகத்தில் இந்த பிரச்சினை கூட சரிசெய்ய இயலாமல் போனது விசித்திரமாகத்தான் இருக்கிறது.
இந்தியாவின் தலை சிறந்த நிறுவனமாக கருதப்படும் IIT யில் கூட  இம்மாதிரியான தவறுகள்! நடைபெறுவது மிகவும் ஆச்சரியமளிக்கிறது!!